ஹேசல்வுட் & புவனேஷ்வர் பேசியவை | Hazelwood & Bhuvaneswar Speech

Spread the love

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி.

ஆர்.சி.பியின் வெற்றிக்கு உதவிய சீனியர் பௌலர்களான புவனேஷ்வரும் ஹேசல்வுட்டும் போட்டிக்கு பிறகு மகிழ்ச்சியாக பேசியிருந்தனர். புவனேஷ்வர் பேசுகையில், “தனிப்பட்ட ரெக்கார்டை விட கோப்பைகள்தான் முக்கியம். எனக்கும் இது நல்ல சீசனாகவே அமைந்தது. இந்த மாதிரியான பெரிய போட்டிகளுக்கு முன்பாக நன்றாக ஆடிவிட்டு வருவது முக்கியம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *