20 ரூபாயில் படம்; தயாநிதி மாறனின் மகன் தொடங்கிய மைக்ரோ டிராமா தளம்! |dhayanidhi maaran son karan kadhai shorts platform launch

Spread the love

மொபைல் பார்வையாளர்களின் ரசனைக்கேற்ப, ‘குட்டி சீரிஸ்’ என்ற பெயரில் வெறும் இரண்டு நிமிட சினிமா தரத்திலான எபிசோடுகளைக் கொண்ட கதைகளை இந்த தளம் அறிமுகப்படுத்துகிறது.

உள்ளூர் வட்டார வழக்கு, நமது கலாச்சார இயல்பு, நுட்பமான உணர்வுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை மையமாகக் கொண்டு இந்த மைக்ரோ டிராமாக்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

பார்வையாளர்கள் வெறும் 20 ரூபாய் மட்டுமே செலுத்தி கதைஷார்ட்ஸ் செயலியில் தங்களுக்குப் பிடித்தமான தொடர்களைக் பார்க்கும் வசதிகளை இது ஏற்படுத்தி தருகிறது.

Actress Rohini - Kadhai Shorts Launch

Actress Rohini – Kadhai Shorts Launch

தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே 100-க்கும் மேற்பட்ட ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ டிராமாக்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

அடுத்த ஓராண்டிற்குள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும், அந்தந்த நிலத்தின் தனித்துவமான தன்மையோடு தனது சேவைகளை ஒரிஜினல் படைப்புகளுடன் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளதாக கரண் தயாநிதி மாறன் பெருமையோடு குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *