Spread the love வி.ராம்ஜி விநாயக சதுர்த்தி நன்னாளில், வீட்டில் பிள்ளையார் படங்களும் சிலைகளும் எவ்வளவு இருந்தாலும் மண் பிள்ளையார் வைத்து பூஜிப்பதுதான் உகந்தது என்கிறார்கள் ஆச்சார்யர்கள். பிள்ளையார் சதுர்த்தியன்று, அதிகாலையில் எழுந்து குளித்துவிடவேண்டும். […]