60 வயதில் ₹1 கோடி கார்ப்பஸ் + மாத பென்ஷன் பெற…
உங்களுக்கு 50 வயது ஆகிறதா. அடுத்த 10 ஆண்டுகள் உங்களால் முதலீடு செய்ய முடியுமா? 12% ஆண்டு வருவாயில் உங்களால் ₹ 1 கோடி சேர்க்க எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைக் கீழே காணலாம்!
₹ 5 லட்சம் லம்ப்சம் + ₹26000 SIP = ₹1 கோடி
₹ 10 லட்சம் லம்ப்சம் + ₹22000 SIP = ₹1 கோடி
₹ 20 லட்சம் லம்ப்சம் + ₹14500 SIP = ₹1 கோடி
₹ 30 லட்சம் லம்ப்சம் + ₹6500 SIP = ₹1 கோடி
₹40000 மாத பென்ஷன் பெறலாம்!
இந்த ₹1 கோடி தொகையில் இருந்து, அடுத்த 40 ஆண்டுகள் நீங்கள் ₹40,000 ரூபாயை மாத வருமானமாகப் பெறலாம்.
வருடா வருடம் 6% அதிகப்படுத்தி இந்தத் தொகையை எடுத்த பின்னரும், உங்கள் சந்ததிக்கு விட்டுச் செல்ல கையில் 1.6 கோடி ரூபாய் இருக்கும். தேவையான பணத்தை மட்டும் பென்ஷனாகப் பெற்று மீதி பணத்தை அப்படியே முதலீடு செய்திருப்பதால், இது முற்றிலும் சாத்தியமே!
₹1 கோடி நிதி + மாத பென்ஷன் வேண்டுமா?
Lumpsum + SIP முதலீடு செய்வது எப்படி?
50 வயதில் கவனிக்க வேண்டிய முதலீட்டு விஷயங்கள் என்னென்ன?
செய்யக்கூடாத தவறுகள் என்ன?
சரியான முறையில் முதலீடு செய்வது எப்படி?
அனைத்தையும் அறிந்துகொள்ள, வரும் புதன், ஜூலை 22, மாலை 7 மணிக்கு நடைபெறும், “₹1 கோடி கார்ப்பஸ் + பென்ஷன்’ – 50+ வயதினருக்கான முதலீடு வழிகாட்டலில் கலந்துகொள்ளுங்கள்.
முன்பதிவு செய்ய:
Vikatan Wealth Pvt. Ltd. | AMFI Registered Mutual Funds Distributor | ARN – 310095 | labham.money
‘லாபம்’ மூலம் Lumpsum முதலீடு செய்ய: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-whatsapp_community
மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சந்தை அபாயங்களை உட்பட்டது. முதலீடு செய்யும் முன் ஆவணங்களைப் படிக்கவும்.