900 பேர் பலி.. வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி | Fresh earthquake jolt Venezuela days after Powerful double tremors

Spread the love

International

oi-Nantha Kumar R

கராகஸ்: அமெரிக்காவின் அண்டை நாடாக உள்ள வெனிசுலாவில் கடந்த 24ம் தேதி அடுத்தடுத்து இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மொத்தம் 900 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் இன்ற காலையில் திடீரென்று வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

fresh-earthquake-jolt-venezuela-days-after-powerful-double-tremors

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *