திருச்சியில் இலங்கை தம்பதிக்கு பிறந்தவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க ஐகோர்ட் உத்தரவு | Madurai High Court orders to issue Indian passport to child born to Sri Lankan couple

மதுரை: திருச்சியில் இலங்கை தம்பதிக்கு பிறந்தவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த. கோகுலேஸ்வரன், தனக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் […]

“நாட்டிலேயே பாசிச பாஜகவுக்கு பதற்றத்தை தரக்கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது” – உதயநிதி ஸ்டாலின் | Deputy Chief Minister Udhayanidhi Stalin slams bjp party

சிவகங்கை: நாட்டிலேயே பாசிச பாஜகவுக்கு பதற்றத்தை கொடுக்கக் கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்கோட்டையில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசின் புதுப்பிக்கப்பட்ட […]

‘எஸ்ஐஆர் பணிகளில் திமுக முறைகேடு’ – நவ.17-ல் அதிமுக ஆர்ப்பாட்டம் என இபிஎஸ் அறிவிப்பு | AIADMK announces protest on Nov.17 condemning DMK’s intervention in SIR procedure

சென்னை: “தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டும் அதிமுக, இதனைக் கண்டித்து வரும் 17-ம் தேதி சென்னையில் கண்டன […]

“பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு எஸ்ஐஆர் ஒரு காரணம்” – சீமான் | Seeman says SIR a reason for NDA victory in Bihar

திருச்சி: “பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதற்கு எஸ்.ஐ.ஆர் ஒரு காரணம்தான். திட்டமிட்டு எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் நீக்கப்படுவார்களா என்கிற அச்சம் உள்ளது” என்று நாம் தமிழர் கட்சியின் […]

“தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்” – வி.பி.துரைசாமி நம்பிக்கை | V.P. Duraisamy confirms AIADMK-BJP alliance will take power in Tamil Nadu

நாமக்கல்: “பிஹார் தேர்தல் முடிவு தமிழகத்திலும் எதிரொலிக்கும். பாஜக, அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்” என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி நம்பிக்கை தெரிவித்தார். நாமக்கல் […]

“தமிழகத்துக்கு வருவதாகச் சொன்ன நிறுவனங்கள் பின்வாங்குவதற்கு ஸ்டாலின் அரசே காரணம்!” – இபிஎஸ் | EPS condemns mk stalin govt over Business investment

சென்னை: “தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய முதலீடுகள் மற்றும் நிறுவனங்கள் ஆந்திராவுக்கு செல்வதுதான் முதல்வர் முக ஸ்டாலின் செய்த சாதனை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது […]

“தவெகவினருக்கு எஸ்ஐஆர் படிவம் கிடைக்கவிடாமல் தடுக்கப்படுகிறது” – விஜய் குற்றச்சாட்டு | TVK cadres are being prevented from getting SIR forms – Vijay alleges

சென்னை: “எஸ்ஐஆர் படிவம், தவெகவினருக்கு கிடைப்பதில்லை, கொடுக்க மறுக்கிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கக் கூடியவர்கள்தான் இதைச் செய்கிறார்கள்” என்று விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக […]

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு | Heavy rain likely in 9 districts of Tamil Nadu tomorrow

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக நாளை (நவ.16) டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு […]

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள்: முதல்வர் ஸ்டாலின் உறுதி | Chief Minister Stalin says Rest rooms will be built for sanitation workers in Chennai

சென்னை: சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, குடியிருப்புகளுக்கான வீடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் […]

தமிழகத்தில் மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல் | Anbumani urges CBI investigation for irregularities in transformer procurement in tn

சென்னை: மின்​மாற்றி கொள்​முதலில் நடை​பெற்ற ஊழல் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு தமிழக அரசு உத்​தர​விட பாமக தலை​வர் அன்​புமணி வலியுறுத்தியுள்​ளார். இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கையில் கூறியிருப்பதாவது​: தமிழ்​நாடு மின்​சார வாரி​யத்​துக்கு கூடு​தல் […]

‘எஸ்ஐஆர் வந்த பிறகு…’ – தேர்தல் ஆணையத்தை விளாசும் எம்பி ஆ.ராசா! | dmk mp raja slams Election Commission over SIR issue

சென்னை: “எஸ்ஐஆர் வந்த பிறகு தேர்தல் ஆணையம் திருடனாக மாறிவிட்டது.” என திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரில் நடைபெற்ற திமுக பயிற்சி கூட்டத்தில் கலந்துக்கொண்ட திமுக எம்பி ஆ.ராசா கூறியதாவது: […]

நான்கு ஆண்டுகளாக எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது: பாஜக | TN BJP education wing slams DMK saying it cheats on Christian minorities

மதுரை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது என பாஜக கல்வியாளர் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழக பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் கல்வாரி என். […]