நான்கு ஆண்டுகளாக எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது: பாஜக | TN BJP education wing slams DMK saying it cheats on Christian minorities

மதுரை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது என பாஜக கல்வியாளர் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழக பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் கல்வாரி என். […]

நான்கு ஆண்டுகளாக எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது: பாஜக | BJP slams dmk govtTN BJP education wing slams DMK saying it cheats on Christian minorities

மதுரை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் எதையும் செய்யாத திமுகவை நம்பி கிறிஸ்தவர்கள் ஏமாறக்கூடாது என பாஜக கல்வியாளர் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழக பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் கல்வாரி என். […]

ஜாமீனை நீட்டிக்க மறுப்பு: தேவநாதன் நீதிமன்றத்தில் சரண் | court Refusal to extend bail for Devanathan

சென்னை: தி மயி​லாப்​பூர் இந்து பெர்​ம னென்ட் ஃபண்ட் நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த 100-க்​கும் மேற்​பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்​த​தாக அந்​நிறு​வனத்​தின் இயக்​குநர் தேவ​நாதன் உள்​ளிட்​டோரை பொருளாதார குற்​றப்​பிரிவு […]

பிஹார் தேர்தல் முடிவு அனைவருக்கும் பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் | Bihar Election Results a lesson for all including INDIA alliance: MK Stalin

சென்னை: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​ட​மாக நடை​பெற்​றது. […]

சென்னை பெரியமேட்டில் சார்-பதிவாளர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் | Stalin inaugurated Sub Registrar office building in Periyamedu Chennai

சென்னை: சென்னை பெரியமேட்​டில் ரூ.3.86 கோடி​யில் சார்​-ப​தி​வாளர் அலு​வலக புதிய கட்​டிடம், ரூ.5.24 கோடி​யில் புதுப்​பிக்​கப்​பட்ட பெரி​யார் நூல​கம், முதல்​வர் படைப்​பகம் ஆகிய​வற்றை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார். இதுகுறித்து தமிழக அரசு […]

சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் கட்டாயம்: உத்தரவை எதிர்த்து வழக்கு | Case filed against order for license mandatory for pet dogs in Chennai

சென்னை: சென்னையில் வளர்ப்பு நாய்கள் சாலைகளில் நடந்து செல்வோரை கடித்துக் குதறும் சம்பவங்கள் அதிகரித்தன. இதையடுத்து வளர்ப்பு நாய்களை பதிவு செய்து உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், வாய் கவசம் […]

கோடநாடு வழக்கு டிச. 19-க்கு தள்ளிவைப்பு | Kodanad estate case adjourned to Dec 19

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி கொல்லப்பட்டு, எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர். பின்னர் இந்த […]

1 லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் கொள்முதல்: அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்தும் சென்னை குடிநீர் வாரியம் | Chennai Water Board fix smart water meters in apartments

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கொள்முதல் செய்யப்பட உள்ள 1 லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களை முதல்கட்டமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட […]

ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் அமைச்சர், அதிகாரிகள் மரியாதை | Ministers and officials pay tribute on behalf of tn govt for Jawaharlal Nehru 137th birthday

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நேருவின் சிலையின் கீழே அவரது உருவப்படம் மலர்களால் […]

எஸ்ஐஆர் படிவங்களை அதிமுகவினருக்கு கொடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தடை: ஜெயக்குமார் குற்றச்சாட்டு | Collectors prohibited from giving SIR forms to ADMK: Jayakumar

எஸ்ஐஆர் படிவங்களை திமுக​வினருக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் அதிமுக​வினருக்கு கொடுக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சி​யர்​களுக்கு திமுக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்​பித்​துள்​ள​தாகவும் அரசைக் கண்டித்து விரைவில் அதிமுக சார்பில் ஆர்ப்​பாட்டம் நடைபெறும் […]

எஸ்ஐஆர் படிவத்தை நிரப்ப திமுகவினர் உதவுவதில் என்ன தவறு? – கேட்கிறார் அமைச்சர் கே.என்.நேரு | What is wrong with DMK helping to fill the SIR form – KN Nehru

எஸ்ஐஆர் படிவத்தை நிரப்பித்தர மக்களுக்கு திமுகவினர் உதவுவதில் எந்தத் தவறும் இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு ரூ.406.63 […]

‘பாட்டில்’ விஐபியின் முன்னோட்டம் | உள்குத்து உளவாளி | political gossips

கரூர் சம்பவத்துக்குப் பிறகு, ஆளும் கட்சியின் ‘பாட்டில்’ விஐபி தனது அரசியல் நடவடிக்கைகளை சொந்த மாவட்டத்துக்குள்ளேயே சுருக்கிக் கொண்டிருந்தார். தனது மண்டலத்துக்கு உட்பட்ட மான்செஸ்டர் சிட்டிக்குக் கூட அவ்வளவாய் போக்குவரத்து இல்லாமல் இருந்தவர், எஸ்ஐஆர் […]