ஸ்ரீரங்கத்தில் மண்ணில் புதைந்த தொழிலாளி பத்திரமாக மீட்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, திடீரென மண் சரிவு ஏற்பட்டு, அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தார். அவருடன் மண் சரிந்து விழுந்ததில், மண்ணில் புதைந்த அவரை […]

பல்லாவரத்தில் 2 பேர் உயிரிழந்த விவகாரம் | குடிநீரில் கழிவுநீர் கலப்பா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் | Minister Subramanian explanation regarding the death of 2 people in Pallavaram

சென்னை: பல்லாவரம் அருகே வாந்தி, வயிற்றுப்போக்கால் 2 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். இந்தச் சம்பவத்தில், “குடிநீரில் பாதிப்பா என்ற சந்தேகம் உள்ளது. […]

தொடக்க வீரராக கே.எல்.ராகுல்..! உறுதிசெய்தார் ரோஹித் சர்மா!

இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது: எங்களுக்கு முடிவு வேண்டும், வெற்றி வேண்டும். பெர்த் ஆடுகளத்தில் ராகுல், ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடினார்கள். நான் வீட்டிலிருந்தே பார்த்தேன். கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடினார். […]

பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு விபத்தில் இளைஞர் பலி: ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு | Rs. 5 lakh relief fund for the family of the youth who died in the roof collapse at Pattinapakkam residence

Last Updated : 05 Dec, 2024 12:34 PM Published : 05 Dec 2024 12:34 PM Last Updated : 05 Dec 2024 12:34 PM சென்னை: பட்டினப்பாக்கம் […]

பிளேயிங் லெவனை அறிவித்த ஆஸ்திரேலியா..! அணியில் ஒரு மாற்றம்!

இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய அணியின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2ஆவது டெஸ்ட் […]

எல்லை தாண்டியதாக புகார்: தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது | border crossing: 14 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy

ராமேசுவரம்: தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளைக் கைப்பற்றி அதிலிருந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் […]

பட்டினம்பாக்கத்தில் மறியல்!! ஸ்தம்பித்த சென்னை சாலைகள்!

இதனால், கலங்கரை விளக்கம் லூப் சாலை முதல் அடையாறு வரை வாகனங்கள் நகர முடியாமல் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நிற்கின்றன. மேலும், பல்வேறு இணைப்பு சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதால், நேரத்துக்கு வேலைக்கு […]

திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி | Tribute to those who died in landslide in tiruvannamalai

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு நேற்று அஞ்சலி செலுத்தினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் கொட்டி தீர்த்த கன மழைக்கு அண்ணாமலையார் கோயில் மகா தீபம் ஏற்றப்படும் […]

புஷ்பா 2: நெரிசலில் சிக்கிய பெண் பலி; குழந்தைகள் மயக்கம்!

புஷ்பா 2 திரைப்படம் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி வியாழக்கிழமை காலை பலியானார். நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா […]

விளையாட்டை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக விருது: முதல்வரிடம் உதயநிதி வாழ்த்து | Awarded as the best state in promoting sports

சென்னை: டெல்லியில் நடைபெற்ற ‘பிக்கி’ சர்வதேச கருத்தரங்கில், விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இதுகுறித்து […]

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 05 december 2024

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 05-12-2024 (வியாழக்கிழமை) மேஷம்: இன்று வீண்கவலை இருக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத […]

புயல் மழை பாதிப்புக்கான நிவாரணம், இழப்பீட்டை உயர்த்த வேண்டும்: தமிழக அரசுக்கு கட்சி தலைவர்கள் வலியுறுத்தல் | party leaders urges tn govt to raise the flood relief fund

சென்னை: புயல் மழையால் பாதிக்​கப்பட்ட கடலூர், விழுப்பு​ரம், கள்ளக்​குறிச்சி மாவட்​டங்​களைச் சேர்ந்த குடும்​பங்​களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்​டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளி​யிட்​டுள்ள அறிக்கை​: பாமக […]