இந்தப் போராட்டத்தின்போது ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் […]
Author: Daily News Tamil
அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேச்சுக்கு கண்டனம்: தமிழகம் முழுவதும் திமுக, கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் | DMK and allied parties protest across Tamil Nadu
அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சுக்கு […]
காங்கிரஸ் அலுவலகங்களைச் சூறையாடிய பாஜகவினர்!
மும்பை மற்றும் கொல்கத்தாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களை பாஜகவின் இளைஞர் அணியினர் சூறையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மும்பையில் வியாழக்கிழமை (டிச. 19) காங்கிரஸுக்கு எதிரான முழக்கத்தோடு அலுவலகத்திற்குள் நுழைந்த பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய […]
பாளையங்கோட்டையில் மாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்து வெள்ள நிவாரண நிதி திரட்டும் புகைப்பட கலைஞர் | Photographer cleans students shoes to raise funds for flood relief
திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் பள்ளிகளில் மாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்து கொடுத்து வெள்ள நிவாரண நிதி திரட்டும் பணியில் சமூக ஆர்வலரும், புகைப்பட கலைஞருமான பாப்புராஜ் ஈடுபட்டுள்ளார். தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயற்கை […]
ராகுல் காந்தி மீது எஃப்ஐஆர் பதிவு!
அம்பேத்கரை அவமதிப்பு செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும் அவர் பதவி விலகக்கோரியும், அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை பேரணியாக வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளே […]
மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கோவையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் | dmk protest at coimbatore to condemn amit shah
கோவை: சட்ட மேதை அம்பேத்கரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமதித்து விட்டதாக கூறி, மத்திய அமைச்சரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை இன்று (டிச.19) அறிவித்தது. […]
தீ விபத்தில் 9 பேர் பலி!
தைவானில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகினர். தைவான் நாட்டின் தாய்சங் நகரில் கட்டப்பட்டு வரும் பல்பொருள் அங்காடியில் தீவிபத்து ஏற்பட்டது. 5 தளங்கள் கொண்ட இந்த […]
குமரி கண்ணாடி கூண்டு பாலத்தை டிச.30-ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்: அமைச்சர் எ.வ.வேலு | cm Stalin to inaugurate glass bridge in kanniyakumari on December 30
நாகர்கோவில்: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகியவற்றை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ம் தேதி திறந்து வைக்கிறார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் […]
டேய் தகப்பா.. என்னடா இதெல்லாம்… அஸ்வின் நகைச்சுவைப் பதிவு!
அஸ்வின் திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அஸ்வின் தந்தை கூறியதற்கு அஸ்வின் மறுப்பு தெரிவித்துள்ளார். அஸ்வினின் திடீர் ஓய்வு குறித்து, அவரது தந்தை அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் […]
திருப்பூரில் 19 புதிய திட்டப்பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் | Deputy Chief Minister Udhayanidhi Stalin inaugurated the projects of various government departments in Tiruppur
சென்னை: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் ரூ.51.32 கோடி செலவில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளை திறந்து […]
மேல்மருவத்தூர் பயணிகளுக்கு நற்செய்தி அளித்த ரயில்வே!
பிப்ரவரி 11 ஆம் தேதி வரையில் மேல்மருவத்தூரிலும் தற்காலிகமாக வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு வைகை எக்ஸ்பிரஸ் (12636) நாள்தோறும் 7.20 மணிநேரப் பயணமாக, காலை […]
மழை நீரில் மூழ்கும் சாலைகளால் தவிக்கும் அத்திப்பட்டு – ராம்பூர்ணம் நகர் விரிவாக்க பகுதி மக்கள் | rain water stagnant issue in Athipatttu Rampurna nagar
சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர் தொழிலக எஸ்டேட்டை ஒட்டிய அத்திப்பட்டு, அயப்பாக்கம், ஐசிஎப் காலனி, மேல் அயனம்பாக்கம், கீழ் அயனம்பாக்கம் பகுதிகளில் தொழிற்சாலைகளுக்கு இணையாக குடியிருப்புகளும் அதிகளவில் உள்ளன. மேல்அயனம்பாக்கம் மற்றும் அத்திப்பட்டு பகுதிகளில் […]