காஞ்சி வரதராஜர் கோயிலில் தங்கப் பல்லி மாயம்? – உண்மையாக இருந்தால் கடும் நடவடிக்கை என அமைச்சர் எச்சரிக்கை | Minister warns of strict action if golden lizard missing is true from Kanchi Varadaraja Temple

காஞ்சிபுரம்: உல​கப் பிரசித்தி பெற்ற காஞ்​சிபுரம் வரத​ராஜப் பெரு​மாள் கோயி​லில் உள்ள ‘தங்​கப் பல்​லி’ காணா​மல் போய்விட்டதாக பக்​தர் ஒரு​வர் அளித்த புகார் அளித்​துள்​ளார். இந்​தப் புகாரில் உண்​மைத் தன்மை இருந்​தால் கடும் நடவடிக்கை […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ-யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும்: பகுஜன் சமாஜ் கோரிக்கை | Bahujan Samaj demands armstrong murder case documents should be handed over to CBI immediately

மறைமலை நகர்: பகுஜன் சமாஜ் கட்சி முன்​னாள் மாநிலத் தலை​வர் ஆம்​ஸ்ட்​ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ல் சென்​னை​யில் படு​கொலை செய்​யப்​பட்​டார். இந்த வழக்​கில், 27 பேருக்​கும் மேல் கைது செய்​யப்​பட்​டு, சென்னை முதன்மை […]

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க நீதிமன்றம் உத்தரவு | Court orders to provide documents in digital form for election case against CM Stalin

புதுடெல்லி: ​முதல்​வர் ஸ்டா​லினுக்கு எதி​ரான தேர்​தல் வழக்கு தொடர்​பான 10 ஆயிரம் பக்​கங்​கள் கொண்ட ஆவணங்​களை டிஜிட்​டல் வடி​வில் இருதரப்​புக்​கும் வழங்க பதி​வாள​ருக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்​தில் நடை​பெற்ற […]

திரைப்படத் தலைப்பில் ‘மில்லர்’ பெயர்: வேல்முருகன் எச்சரிக்கை | Velmurugan warns for Miller name in film title

சென்னை: ஐபிசி நிறு​வனம் உடனடி​யாக “மில்​லர்” என்ற பெயரைத் திரைப்​படத் தலைப்​பில் இருந்து நீக்க வேண்​டும் என்​று, தமிழக வாழ்​வுரிமைக் கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் தெரி​வித்​துள்​ளார். இது குறித்​து, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்கை: […]

சென்னையில் எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க 8 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் | 8 IAS officers appointed to monitor SIR work in Chennai

சென்னை: சென்னை மாவட்​டத்​தில் எஸ்​ஐஆர் பணி​களை கண்​காணிக்க 8 ஐஏஎஸ் அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை மாவட்​டத்​தில் 16 சட்​டப்​பேரவை தொகு​தி​கள் உள்​ளன. இவற்​றில் 40 லட்​சத்து […]

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் | College teacher hunger strike for 10 point demands in Chennai

சென்னை: அரசு உதவி பெறும் கல்​லூரி ஆசிரியர்​களுக்​கு, பணி மேம்​பாடு ஊதி​யம் மற்​றும் நிலு​வைத் தொகையை உடனடி​யாக வழங்​கு​வது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சென்​னை​யில் கல்​லூரி ஆசிரியர்​கள் நேற்று உண்​ணா​விரதம் இருந்தனர். […]

ஸ்டாலினை சந்தித்த தனியரசு: கூட்டணிக்கு அச்சாரம் | thaniyarasu meeting cm stalin

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சென்னை அறிவாலயத்தில் நேற்று காலை சந்தித்து பேசினார். அப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட தனியரசு விருப்பம் […]

‘ரோடு ஷோ’க்களை தடை செய்ய திருமாவளவன் கோரிக்கை | Thirumavalavan wants to ban road shows

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தலைவர்களைப் பார்ப்பதற்கு மக்கள் தானாக ஒன்று […]

அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களில் 50,000 பேர் கூடினால் ரூ.20 லட்சம் டெபாசிட்: புதிய கட்டுப்பாடுகளை பரிந்துரைத்தது அரசு | All-party meet held to formulate guidelines for public meetings

சென்னை: அரசியல் கட்சிப் பேரணிகள், பொதுக்கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதன்படி, 50 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கு காப்புத் தொகையாக ரூ.20 லட்சம் […]

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்: ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு – முழு விவரம் | 4 get life imprisonment in BJP leader murder case

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம் கோலாந்தி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்(30), காளையார்கோவில் […]

பெண்கள் மீது கை வைத்தால் கை இருக்காது: பாஜக ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை ஆவேசம் | Tamilisai angry speech at BJP protest

சென்னை: ‘தமிழகத்​தில் பெண்​கள் மீது கை வைத்​தால் அவர்​களுக்கு கைஇருக்​காது’ என கோவை மாணவி பாலியல் சம்​பவத்தை கண்​டித்து பாஜக மகளிர் அணி நடத்​திய ஆர்ப்​பாட்​டத்​தில் தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். கோவை கல்​லூரி மாணவி […]

பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கு வைப்புத் தொகையா? – அரசின் பரிந்துரைகளுக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு | DMK alliance parties oppose government recommendations

சென்னை: ‘பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டங்​கள், ரோடு ஷோக்​களுக்கு வைப்​புத்தொகை நிர்​ண​யிப்​ப​தைத் தவிர்க்க வேண்​டும்’ என்று திமுககூட்​டணி கட்​சிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளன. தமிழகத்​தில் பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டங்​கள், ரோடு ஷோக்​கள் நடத்​து​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை வகுப்​பது தொடர்​பான அனைத்​துக் கட்​சிக்​ […]