காலநிலை மாற்ற மாநாடு: அஜர்பைஜானுக்கு எதிர்ப்பு!

இந்நிலையில், காலநிலை மாற்ற மாநாட்டை நடத்துவதற்கு அஜர்பைஜான் தகுதியற்றது எனக் கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் போராட்டத்தில் ஈடுபட்டார். ஜார்ஜியா தலைநகர் திபிலீசி பகுதியில் கிரேட்டா தன்பெர்க்கிற்கு ஆதரவு தெரிவித்து, பலர் அஜர்பைஜானுக்கு […]

சூரியனார்கோவில் ஆதீனத்தை வெளியேற்றிய பொதுமக்கள்: மடத்துக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு | Civilians evicted Adeenam in Suriyanar kovil

கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், சூரியனார்கோவில் ஆதீனமாக, திருவாவடுதுறை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்த மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள்,. 28-வது குருமகா சன்னிதானமாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்து வருகிறார். இந்த நிலையில், 54 வயதான மகாலிங்க […]

ஹிந்தியில் குறைவான முன்பதிவுக்கு காரணம் என்ன? கங்குவா தயாரிப்பாளர் விளக்கம்!

நடிகர் சூர்யா – இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர். படத்தை ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். […]

நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் பணிக்கு வராத டாக்டர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவர்: அமைச்சர் உத்தரவு | Doctors who do not turn up for work in urban health centers will be released immediately

கோவை: தமிழகத்தில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் பணிக்கு வராத டாக்டர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.13 கோடி மதிப்பில் 2-வது […]

ராசியில்லாதவரா வித்யா பாலன்? தென்னிந்திய படங்களில் ஒப்பந்தமாகி நீக்கப்பட்ட துயரக் கதை!

வித்யா பாலன்,நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 2003-ல் பாலோ தேகோ என்கிற வங்காளத் திரைப்படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டின் மூத்த நடிகையாக இருக்கிறார். வித்யா பாலனின் ‘ஷெர்னி’ […]

அரசு ஊழியர்கள் – திமுக உறவை பிளவுபடுத்தும் இபிஎஸ் கனவு பலிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு | EPS dream will not work  says Minister Thangam Thenarasu

சென்னை: அரசு ஊழியர்களுக்கும் திமுகவுக்கும் இடையிலான வலிமையான உறவில் பிளவு ஏற்படுத்தலாம் என்ற பழனிசாமியின் பகல் கனவு பலிக்காது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: […]

‘மாநில நட்புறவை கெடுக்க சதி’ – நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு | Actress Kasturi Bail Plea hearing: TN Govt Oppose

மதுரை: ‘ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான நட்புறவை கெடுக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு, தெலுங்கு பேசும் பெண்களை நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியுள்ளார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது’ என உயர் […]

இலக்குகளை அடையும்வரை லெபனானில் போர் நிறுத்தம் இல்லை: இஸ்ரேல்

இஸ்ரேல் தனது இலக்குகளை அடையும் வரை இஸ்ரேலில் போர் நிறுத்தம் இல்லை என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார். லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் இன்று […]

ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் திமுக எம்எல்ஏ ஈ.கோதண்டம் மறைவு | Sriperumbudur former DMK MLA E. Kothandam Passes Away

குன்றத்தூர்: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈ.கோதண்டம் (99) உடல்நலக் குறைவால் இன்று (நவ.12) பிற்பகல் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் […]

பகலில் தூக்கம் வருகிறதா? மறதியின் அறிகுறியாக இருக்கலாம்! – ஆய்வில் தகவல்!

வயதானவர்களுக்கு பகலில் தூக்கம் வந்தாலோ அல்லது உற்சாகம் இழந்து காணப்பட்டாலோ டிமென்ஷியா எனும் மறதி நோய் ஏற்படும் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. தூக்கம் தொடர்பான பிரச்னைகளால் இன்று பலரும் அவதிப்படுகின்றனர். தூக்கமின்மை அல்லது […]

‘தவெக தலைவர் விஜய் சிந்தனையில் மாற்றம் ஏற்படும்’ – முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி | There will be a change on TVK Leader Vijay’s Thinking: Former Minister KP Munusamy’s Opinion

திருவண்ணாமலை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் சிந்தனையில் மனமாற்றம் ஏற்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். திருவண்ணாமலையில் நேற்று (நவம்பர் 11-ம் தேதி) இரவு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் […]