‘டெல்டா விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி’ – தஞ்சையில் கள ஆய்வு செய்த இபிஎஸ் ஆதங்கம் | tearful Diwali for farmers in Delta EPS conducted a field survey in Thanjavur

தஞ்சாவூர்: டெல்டாவில் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகளுக்கு இந்தாண்டு கண்ணீர் தீபாவளியாக இருந்தது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அறுவடை […]

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஆய்வு | Deputy Chief Minister Udhayanidhi Stalin conducted a surprise inspection early this morning

சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையையொட்டி அமைக்கப்பட்டுள்ள மைய சமையல் கூடம் மற்றும் தற்காலிக நிவாரண மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அதிகாலையில் துணை முதல்வர் […]

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம்: தினசரி மின்தேவை 11 ஆயிரம் மெகாவாட்டாக குறைவு | Daily power demand drops to 11000 MW

சென்னை: தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை தொடங்​கி​யுள்ள நிலை​யில், தினசரி மின் தேவை 11 ஆயிரம் மெகா​வாட்​டாகக் குறைந்​துள்​ளது. தமிழகத்​தில் தினசரி மின் தேவை சராசரி​யாக 16 ஆயிரம் மெகா​வாட் என்ற அளவில் உள்​ளது. கோடை​காலத்​தில் […]

பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகளை கண்டறிந்து அரசு மருத்துவமனைகளில் சேர்க்க சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவு | Health Department Director orders to identify pregnant women nearing delivery date and admit them to govt hospitals

சென்னை: தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பருவ மழைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர் தேங்காத வகையில் கட்டமைப்பை உறுதிசெய்ய வேண்டும். […]

தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது தீக்காயம் அடைந்த 157 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை | 157 people treated in govt hospitals for burns caused by firecrackers on Diwali

சென்னை: தீ​பாவளிக்கு பட்​டாசு வெடிக்​கும் போது தீக்​கா​யம் அடைந்த குழந்​தைகள் உட்பட 157 பேருக்​கு, சென்னை அரசு மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை அளிக்​கப்​பட்​டுள்​ளது. தீபாவளி பண்​டிகை நேற்று முன்​தினம் கொண்​டாடப்​பட்​டது. புத்​தாடை அணிந்​து, இனிப்​பு​களு​டன் பட்​டாசுகளை […]

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை – 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் | Continuous rains in delta districts 1.30 lakh acres of samba crops submerged

காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்களை மழைநீர் சூழ்ந்ததாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் 6 […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் மிக கனமழை: தங்கச்சிமடத்தில் 170 மில்லி மீட்டர் மழை பதிவு | heavy rain in coastal areas of Ramanathapuram district

ராமேசுவரம்: வங்​கக்​கடல் பகு​தி​யில் நில​வும் காற்​றழுத்த தாழ்வு நிலை​யால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகு​தி​களில் நேற்றுமிக கன மழை பெய்​தது. அதி​கபட்​ச​மாக தங்​கச்​சி மடத்​தில் 170 மி.மீ மழை பதிவானது. ராமேசுவரம், தங்​கச்​சிமடம், பாம்​பன், […]

சென்னை, செங்கையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு | Holiday declared for schools in Chennai and Chengai today

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்ற ழுத்த தாழ்வு காரணமாக சென்னை, கடலூர் உட்பட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

தேர்தல் ஆதாயத்துக்காக டிஜிபி நியமனத்தை இழுத்தடிப்பதா? – மக்கள் பாதுகாப்போடு முதல்வர் விளையாடுவதாக பழனிசாமி விமர்சனம் | delay in dgp appointment eps slams cm over people security

சென்னை: தேர்தல் ஆதாயத்துக்காக முழுநேர டிஜிபி-யை நியமிக்​காமல் தமிழக மக்​களின் பாது​காப்​போடு முதல்​வர் ஸ்டாலின் விளை​யாடு​வ​தாக அதிமுக பொதுச் செயலாளர் பழனி​சாமி விமர்​சனம் செய்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்​டுள்ள பதிவு: […]

சென்னைக்கு திரும்பிய மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஸ்தம்பித்தது | Vikravandi toll plaza jammed with people returning to Chennai

விழுப்புரம்: தீ​பாவளி விடு​முறை முடிந்து தென்​மாவட்​டங்​களில் இருந்து சென்​னைக்​குத் திரும்​பிய மக்​களால் விக்​கிர​வாண்டி சுங்​கச்​சாவடி ஸ்தம்​பித்​தது. தொடர் விடு​முறை காரண​மாக சென்​னை​யில் இருந்து லட்​சக்​கணக்​கானோர் பேருந்​து, ரயில், கார், வேன் மற்​றும் இருசக்கர வாக​னங்​களில் […]

டெல்டாவில் கனமழையால் நெற்பயிர்கள் பெரும் சேதம்: ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை | Heavy rains in Delta cause damage to paddy crops CM consults with Collectors

சென்னை: டெல்டா மாவட்​டங்​களில் கடந்த சில நாட்​களாக பெய்து வரும் மழை​யால் நெற்​ப​யிர்​கள் பெரும் சேதம் அடைந்​துள்​ளன. இதனால் டெல்டா மாவட்​டங்​களில் ஏற்​பட்​டுள்ள பாதிப்​பு​கள் மற்​றும் முன்​னேற்​பாடு​கள் குறித்து அந்​தந்த மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் முதல்​வர் […]

டெல்டா மாவட்டங்களில் 40% அளவுக்கு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது: அன்புமணி | Only 40 percentage of paddy has been procured in Delta districts says Anbumani

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல்லில் 40% அளவுக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 60% நெல் இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் திறந்த வெளிகளில் கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது என […]