நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மீஞ்சூர் பஜார் பகுதியில் பொதுக் கழிவறை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் ஒன்று, மீஞ்சூர் பேரூராட்சி. […]
Author: Daily News Tamil
தொடங்கியது தவெக மாநாடு!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, கட்சியின் கொடிப் பாடலுடன் தொடங்கியது. சற்று நேரத்தில் மேடைக்கு விஜய் வருகைத்தரவுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மேடையில் இருந்தவாறு தொண்டர்களை அமைதி […]
முன் கூட்டியே தொடங்குகிறதா தவெக மாநாடு? – 19 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டம் எனத் தகவல் | TVK Maanadu to begin ahead of announced time
விக்கிரவாண்டி: தொண்டர்கள் குவிந்து வருவதாலும், அதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதாலும், கடுமையான வெயில் வாட்டுவதாலும், உணவு, தண்ணீர் தட்டுப்பாடு ஆகியனவற்றைக் கருத்தில் கொண்டும் தவெக மாநாட்டை பகல் 3 மணிக்கே தொடங்க திட்டமிட்டிருப்பதாகத் […]
முன்கூட்டியே நடைபெறும் தவெக மாநாடு!
தமிழக வெற்றிக் கழக மாநாடு மாலை 4 மணிக்குத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு மணிநேரம் முன் கூட்டியே தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. மாநாடு முடிந்து இரவு செல்லும் நேரத்தைக் கணக்கிட்டு ஒரு மணி […]
மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பு இருமுறை வாபஸ்: அன்புமணி கண்டனம் | Anbumani slams dmk govt
சென்னை: மனித உரிமை ஆணையத் தலைவரின் பாதுகாப்பு இருமுறை வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. அத்துமீறலை விசாரிப்பதற்காக அரசு பழிவாங்குகிறதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: […]
தவெக மாநாட்டிற்குச் சென்ற இளைஞர் விபத்தில் பலி!
சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் மாநாட்டிற்குப் புறப்பட்டுள்ளனர். தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது இருசக்கர வாகனம் […]
“திமுகவுக்கும், ஜனநாயகத்தும் தொடர்பில்லை” – பழனிசாமி விமர்சனம் | “DMK has no Connection with Democracy” – Palaniswami Review
காஞ்சிபுரம்: ‘திமுகவுக்கும், ஜனநாயகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, அந்தக் கட்சி ஒரு குடும்பத்துக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கப்பட்ட கட்சி’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் 53-ம் ஆண்டு […]
மதுரையில் மழை நீர் தேங்காதவாறு நிரந்தரத் தீர்வு: அமைச்சர் கே.என்.நேரு
மதுரையில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு: கே.என்.நேரு அதிமுக ஆட்சியில் மதுரையில் மழையே பெய்யவில்லை: அமைச்சர் கே.என்.நேரு மதுரையில் பெய்த மழையின் காரணமாக குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் அமைச்சர்கள் […]
நெல்லை, குமரி, மதுரை, ஈரோடுக்கு தீபாவளி சிறப்பு ரயில் – முன்பதிவு தொடங்கியது | Diwali Special Train to Nellai, Kumari, Madurai, Erode – Booking Started
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, ஈரோடுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. […]
நாகை மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை!
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்.26 ஆம் தேதி காலை 8 மணி அளவில் அக்கரைப்பேட்டை […]
தமிழகத்தில் நவ.1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் உறுதி | There is no chance of heavy rain in Tamil Nadu till Nov 1
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் நவ. 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன், ‘இந்து தமிழ் […]
சொல்லப் போனால்… 'கண் திறக்கப்பட்ட' நீதிதேவதையும் கடவுள் காட்டிய வழியும்!
இந்திய நீதித் துறையில் நாடு தழுவிய அளவில் பெரும் விவாதமும் விமர்சனங்களும் தேவைப்படுகிற – நடந்திருக்க வேண்டிய – எதிர்காலத்தில் நடைபெற வேண்டிய இரு விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1. நீதிதேவதையின் தோற்றம் திடீரென ஒரு […]