மாநில உள்நாட்டு உற்பத்தியில் பணித் துறையின் பங்களிப்பு அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணித்துறையின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு மற்றும் […]

அதிமுக தலைமை பலவீனமாகி விட்டதால் யாரும் கூட்டணிக்கு தயாரில்லை: அமைச்சர் ரகுபதி | AIADMK’s Head has become Weak and no One is Ready for an Alliance: Law Minister Raghupathi

புதுக்கோட்டை: அதிமுக தலைமை பலவீனமாகி விட்டதால் யாரும் கூட்டணிக்கு தயாரில்லை என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழக ஆளுநரை திரும்பப் […]

4 தோற்றங்களில் நடித்த அருண் விஜய்!

நடிகர் அருண் விஜய் 4 வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார். அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மிஷன் சேப்டர்-1 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலில் வெற்றியடைந்தது. மேலும், பாலா இயக்கத்தில் இவர் நடித்துள்ள […]

“ஒரு நாள் மழைக்கே சென்னை தாங்கல… இது ட்ரைலர் தான்” – பிரேமலதா விமர்சனம் | DMDK General Secretary Premalatha Vijayakanth comments on Chennai rain

ஆம்பூர்: “ஒரு நாள் பெய்த மழை வெள்ளத்துக்கே சென்னை தாங்கவில்லை. எங்கு பார்த்தாலும் குளம் போல் மழை நீர் தேங்கியது .இது வெறும் ட்ரெய்லர் தான்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். கிருஷ்ணகிரி […]

தீபாவளி: எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள்!

தீபாவளி பண்டிகையையொட்டி எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேட்டில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரி, திருச்சி, மதுரை, நெல்லை, […]

24 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதி: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் | Railway parking facility to be established in 24 railway stations: Southern Railway

சென்னை: தெற்கு ரயில்வேயில் 24 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதியை கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய […]

பிரியங்காவுக்காக வயநாடு தேர்தலில் சோனியா பிரசாரம்?

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல், தனது பதவியை ராஜிநாமா செய்ததால், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் சார்பில், பிரியங்கா காந்தி வத்ரா போட்டியிடுவார் என்று […]

தேனியில் தொடர் மழை: மூலவைகையில் வெள்ளப் பெருக்கு | Flooding in Molavaigai 

கண்டமனூர்: தேனி மாவட்டம் வருசநாடு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையினால் மூல வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மேகமலை, […]

தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ.58,400-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. தங்கம் இந்த நிலையில், திங்கள்கிழமை […]

கடலில் தேங்கும் கழிவுகளால் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக புகார் | Complaints that fishermen are suffering due to garbage in the sea

கல்பாக்கம்: மாமல்லபுரம் முதல் கடலூர் சின்னக்குப்பம் வரையிலான கடலில் கழிவுகள் தேங்கியுள்ளதால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் […]

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

இந்த புயலுக்கு கத்தாா் நாடு பரிந்துரைத்த ‘டானா’ என்ற பெயா் சூட்டப்பட்டுள்ளது. இதனிடையே வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, திங்கள்கிழமை (அக்.21) முதல் அக்.26-ஆம் தேதி வரை […]

மயக்கவியல் நிபுணர்களின் நல்வாழ்வை மேம்படுத்த வேண்டும்: துணைவேந்தர் கே.நாராயணசாமி அறிவுறுத்தல் | About Wellbeing of anesthesiologists

சென்னை: மன அழுத்தம், நீண்ட பணி, உடல் சோர்வால் சவால்களை எதிர்கொள்ளும் மயக்க மருந்து நிபுணர்களின் நல்வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி […]