மற்றவர்களை கவனிப்பது என்வேலை இல்லை-இளையராஜா

இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. இவர், தற்போது வெற்றிமாறனின் விடுதலை 2 படத்திற்கு இசையமைத்து வருகிறார். பாடல்களுக்கு காப்புரிமை தொடர்பாக இளையராஜா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இளையராஜா வீடியோ பதிவு […]

ஜார்க்கண்ட் மந்திரி திடீர் கைது

ஜார்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான இருப்பவர் ஆலம்கீர் ஆலம். இவரது தனிச்செயலாளர் சஞ்சீவ் லாலின் உதவியாளர் ஜஹாங்கீர் ஆலம் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் […]

நெல்லை அரசு பஸ்சில் துப்பாக்கி, அரிவாள்

  சென்னையில் இருந்து நெல்லைக்கு தினந்தோறும் ஏராளமான அரசு விரைவு பஸ்கள், படுக்கை வசதி கொண்ட அரசு ஏ.சி.பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லையில் நேற்று இரவு வழக்கம் போல் தூங்கும் வசதி கொண்ட அரசு […]

விமர்சனங்கள் காயப்படுத்துகிறது

  இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரும், அவரது மனைவி சைந்தவியும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். […]

17,18,19-ந்தேதி சிறப்பு பஸ்கள்

வார இறுதி நாள் மற்றும் முகூர்த்தம் ஆகிய நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சார்பில் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதலான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு இயக்கம் […]

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மனு தாக்கல்

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதுவரை 4 கட்டதேர்தல்கள் முடிந்து உள்ளன.பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலம், வாராண தொகுதியில் 7-வது கட்டமாக இறுதியில் ஜூன் […]

மகப்பேறு நிதி எங்கே ? அண்ணாமலை கண்டனம்

தமிழக பா. ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பிணிப் பெண்கள் நலனுக்காக, மத்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வரும் மாத்ரு வந்தனா […]

நடிகர் ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி பிரிந்தனர்

சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்வது சமீபகாலமாகவே அதிரித்து விட்டது. அவர்கள் காதல் திருமணம் தான் செய்து கொண்டாலும் பின்னர் மனக்கசப்பு ஏற்பட்ட விவாகரத்து செய்துவிடுகின்றனர். ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி இந்த நிலையில் இசை […]

இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா: தாயின் நெகிழ்ச்சி

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை… .. … தன்னலமற்றது தாயின் நெஞ்சம் தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்… இது பாடல் வரிகள்… இதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறார் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராக்கு. இவரது […]

பாடகர் வேல்முருகன் கைது 

வடபழனி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வளசரவாக்கம் ஆற்காடு சாலை கே.எப்.சி. முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் பணி இந்த […]

மகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை

சென்னை மணலி, பெரிய சேக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன்(40). நாட்டு மருந்து கடை வைத்து இருந்தார். இவரது மனைவி லோகேஸ்வரி(35). இவர்களது மகள் காவியா(12). தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று […]

தே.மு.தி.க.வினர் 20 பேர் மீது போலீசார் திடீர் வழக்கு

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பத்மவிருதுகள் வழங்கும் விழா, நடைபெற்றது. இதில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரது மனைவியும், தே.மு.தி.க. பொதுச் செயலாளருமான […]