விமான சம்பவம் நடந்து 9 மணி நேரம் கழித்து லிங்க்ட்-இன்-ல் பதிவிட்ட துணை விமானி.. மர்மம்! | Omani co pilot al Hammami posts on LinkedIn nine hours after the flydubai flight incident

International oi-Mani Singh S Updated: Saturday, October 3, 2026, 15:05 [IST] துபாய்: பிளைதுபாய் விமானத்தை கடத்தி, விபத்தில் சிக்க வைக்க முயன்றதாக சந்தேகிக்கப்படும் துணை விமானி குறித்த திடுக்கிடும் தகவல்கள் […]

தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு ! உங்கள் மாவட்டம் இருக்கானு பாத்திங்களா ? – Kumudam

தமிழ்நாட்டில் இன்று (அக்.3) ஒருசில மாவட்டங்களில் மிதமான மழையும், பெரும்பாலான பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 6 […]

INDvPAK: அபிஷேக் ஷர்மா அதிரடி; திலக் வர்மாவின் ஃபினிஷிங் – பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா! | India Beat Pakistan by 19 Runs to Win Asian Games Gold Again

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்கள் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 […]

ஃபிளைதுபாய் விமானத்தில் கத்தி அல்ல.. கோடாரியால் தாக்கப்பட்ட ஸ்மித் மச்சார்|Not a Knife? The Axe Inside Flydubai’s Cockpit Explained

ஃபிளைதுபாய் சம்பவத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஓமனைச் சேர்ந்த விமானியான ஹமாம் அல்ஹமாமி கத்தியால் குத்தினார் என்று முன்பு கூறப்பட்டது. விமானத்திற்குள் அதுவும் காக்பிட்டிற்குள் எப்படிக் கத்தி அனுமதிக்கப்பட்டது என்கிற கேள்வி பரவலாக […]

ரோடு செட் ஆகாது.. தாராபுரத்திற்கு நாளை ஹெலிகாப்டர் மூலம் வருகை தரும் முதலமைச்சர் விஜய்! | CM Vijay to Fly to Coimbatore Tomorrow; Helipad Being Prepared for Dharapuram Visit

Tamilnadu oi-Vignesh Selvaraj Updated: Saturday, October 3, 2026, 14:26 [IST] தாராபுரம்: முதலமைச்சர் விஜய் வருகைக்காக, தாராபுரம் – உடுமலை சாலையில் உள்ள மாருதி நகரில் ஹெலிபேட் தயாராகி வருகிறது. நாளை […]

வடவள்ளி – மருதமலை சாலை… இரண்டு மாதங்களாக நீடிக்கும் பள்ளங்களும், மக்களின் அவதியும்!

கோயம்புத்தூர் மாவட்டம், கோவை மாநகராட்சிக்கு கீழ் வரும் வடவள்ளியில் இருந்து மருதமலை முருகன் கோவில் செல்லும் சாலை, பணிகள் முடிவடையாமல் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் அதில் பயணிப்போர் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர். இது […]

Son stages fake kidnapping with friends to extort ₹90 lakh from father to repay debts.-கடனை அடைக்க நண்பர்களுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடி தந்தையிடம் ரூ.90 லட்சம் பறிக்க முயன்ற மகன்

பெங்களூருவை சேர்ந்தவர் மணீஷ். சில நிதி பரிவர்த்தனைகளுக்காக கடக் செல்வதாக கூறி விட்டு மணீஷ் பெங்களூரில் உள்ள தனது வீட்டை விட்டு இரவு 11.40 மணிக்கு வெளியேறினார். மேலும் காலையில் மீண்டும் அழைப்பதாக தனது […]

"பெண் வேட்பாளரை உருவக்கேலி செய்வதா?" – ஸ்டாலினுக்கு கனிமொழி சந்தோஷ் கண்டனம்

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது த.வெ.க வேட்பாளர் சத்யபாமா குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் நாகரிகத்திற்கும், பெண்களின் கண்ணியத்திற்கும் எதிரானவை என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். […]

மண்டலாபிஷேகம் நிறைவு: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆன்மிக பேரொளி!

மண்டலாபிஷேகம் நிறைவு மண்டலாபிஷேகம் நிறைவு மண்டலாபிஷேகம் நிறைவு மண்டலாபிஷேகம் நிறைவு மண்டலாபிஷேகம் நிறைவு மண்டலாபிஷேகம் நிறைவு மண்டலாபிஷேகம் நிறைவு மண்டலாபிஷேகம் நிறைவு நன்றி

தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்புகள்… எல் நினோ தாக்கம் காரணமா?

இந்த ஆண்டு எல்-நினோ தாக்கத்தால் இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட குறைந்துள்ள நிலையில், தமிழகத்திலும் மழை வெயில் மாறுபாடு, வெப்பநிலை மாற்றம், ஈரப்பதத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்படுகின்றன. இப்படியான வானிலை மாற்றங்கள் கொசுக்கள் பெருகுவதற்கும், […]

"ஆபாசம், வன்மம், வக்கிரம்…" – ஸ்டாலினைக் கடுமையாகச் சாடும் விஜய்

தாராபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்யும் வகையில் பேசியிருந்தார். அந்தப் பேச்சுக்கு எதிர்ப்புக் கிளம்பி வரும் நிலையில் முதல்வர் விஜய்யும் இப்போது அந்தப் […]

Pregnant Woman Murdered in Pudukkottai: Mother-in-Law, 5 Others Arrested | நாத்தனார்களின் திருமணம் மீறிய தொடர்பு; கர்ப்பிணி கொடூரக் கொலை – மாமியார் உட்பட சிக்கிய 6 பேர்

போலீஸ் வட்டாரம் மேலும் தொடர்ந்தபோது, “கொலை செய்து முடித்ததும், அதனை இயற்கை மரணமாக மாற்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். சந்தியாவின் வாயிலும் மூக்கிலும் பிரெட்டைக் குத்தித் திணித்து, தொண்டையில் பாலை ஊற்றியுள்ளனர். அதன் பின், […]