தமிழக பட்ஜெட் தாக்கல்..முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் மரிய வில்சன்! – Kumudam

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவி ஏற்ற பிறகு முதல் சட்டசபை கூட்டம் கடந்து ஜுன் மாதம் 18 ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தின் […]

டீன் ஏஜ் பயனர்கள்: Meta AI-யிடம் மனவேதனை பகிர்ந்தால்.. இனி பெற்றோருக்கும் அலர்ட்! | Meta AI to Alert Parents if Teens Share Self-Harm or Suicide Concerns

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் நிறுவனமான Meta, டீன் ஏஜ் பயனர்களின் பாதுகாப்பை அதிகரிக்க புதிய AI அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல், டீன் ஏஜ் குழந்தைகள் Meta AI-யுடன் பேசும்போது தற்கொலை அல்லது சுய காயப்படுத்திக் கொள்ளும் […]

Vikram1: இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ – விண்ணில் பாய்ந்தது!

இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ (Skyroot Aerospace) ஸ்டார்ட்-அப் நிறுவனம் தனது முதல் Orbital ராக்கெட்டான ‘விக்ரம்-1’ இன்று விண்ணில் செலுத்தியிருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தின் […]

'நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியது ஏன்?' – இயக்குநர் களஞ்சியம் விளக்கம்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக இயக்குநர் களஞ்சியம் அறிவித்திருக்கிறார். தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். அந்தவகையில் இன்று இயக்குநர் களஞ்சியம் நாதகவில் இருந்து விலகி இருக்கிறார். கட்சியில் […]

“நான் சாதி வெறியன் கிடையாது… ஆணவப்படுகொலை தடுப்பு சட்டத்தை ஆதரிக்கிறேன்!” – சொல்கிறார் கருணாஸ் | I’m Not Casteist: Karunas Backs Honour Killing Prevention Law

“கடந்த காலத்தில் நாடார் சமுதாயத்துக்கு எதிராக நீங்கள் பேசிவிட்டதாக சர்ச்சை எழுந்ததே?” “எந்த சமுதாயத்துக்கு எதிராகவும் நான் பேசியது கிடையாது. ‘சுய சாதிப்பற்று; பிற சாதி நட்பு’ என்பதுதான் எங்கள் ஸ்லோகமே… யாரொருவரையும் சாராமல் […]

‘BC மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் அதிகாரம் இல்லை!’ – பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சர்ச்சை பதில்!

இதற்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், ‘இது எங்களின் ஆய்வு வரம்புக்குள் வராது’ எனக் கூறியிருக்கிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய வழக்கறிஞர் சங்கர், ‘SC/ST ஆணையம் பட்டியலின பழங்குடியின மக்களுக்கு சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான […]

ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவிற்கு நடந்தே போய்விடலாம்.. வெறும் 4 கிமீயில் 21 மணி நேர வித்தியாசம் | You can walk from Russia to the US: day changes across a distance of just 4 km, geographical secrets

International oi-Velmurugan P Published: Saturday, July 18, 2026, 14:07 [IST] மாஸ்கோ: உலக வரைபடங்கள் பல்வேறு விசித்திரங்களை கொண்டு இருக்கிறது. நேற்று அமெரிக்காவின் அருகே ஒரு தீவில் நிலநடுக்கம் வந்தது. அதற்காக […]

FIFA World Cup: யமாலை தடுக்க முயற்சிப்பேன்.. மெஸ்ஸி சொன்ன அந்த வார்த்தை..! – Kumudam

அர்ஜென்டினா – ஸ்பெயின் அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், கால்பந்து ரசிகர்களின் கவனம் லியோனல் மெஸ்ஸி மற்றும் லமின் யமால் மீதே குவிந்துள்ளது. இருவரும் தங்களது தலைமுறையின் சிறந்த வீரர்களாகக் கருதப்படுவதுடன், […]

‘டிராக்டர் வாடகைய கொடுக்கல’ – கணவனைத் தண்டிக்க மனைவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் | Husband fails to pay tractor rent on time; gang gang-rapes wife

மகாராஷ்டிராவில் இப்போது பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். உழவு பணிகளுக்கு அதிக அளவில் டிராக்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவ்வாறு வாடகைக்கு எடுத்த டிராக்டருக்கான பணத்தைக் […]

ITR: ‘3000 பேரைப் பயன்படுத்தி ரூ.357 கோடி மோசடி’ – வருமான வரிதுறையை மிரள வைத்த உத்தரப்பிரதேசப் பெண் | From a hut to a computer: Woman orchestrates ₹357 crore Income Tax fraud using 3,000 individuals

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண் திட்டமிட்டு நாடு தழுவிய அளவில் நடத்திய மிகப் பெரிய போலி வருமான வரி மோசடியை வருமான வரித்துறை […]

குண்டு கட்டாக தூக்கி செல்லப்பட்ட சோனம் வாங்சுக்.. காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கிய CJP நிறுவனர்..! – Kumudam

இதுகுறித்து CJP வெளியிட்டுள்ள பதிவில், அபிஜீத் டிப்கே காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளதாகவும், ஜூலை 20ஆம் தேதி திட்டமிட்டபடி ‘சலோ சன்சத்’ பேரணி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் […]

பழனி கோயில் நில மோசடி: சார்பதிவாளர், நிலத்தை வாங்கியவர்கள் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான, சுமார் 100 கோடி மதிப்புள்ள தர்ம சாசன நிலத்தை நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி, போலி ஆவணம் தயாரித்து வெறும் 2 கோடிக்கு மோசடியாகப் பத்திரப்பதிவு செய்த […]