“எதிர்கட்சிகளின் நியாயங்களை சபாநாயகர் புரிந்துகொள்ள வேண்டும்”- விசிக வன்னியரசு | Assembly: Opposition voices must be stronger than ruling party, says Vanniyarasu.

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகப் போட்டியின்றி இன்று ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். புதிய சபாநாயகருக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சட்டசபையில் பேசிய விசிக எம்எல்ஏ வன்னியரசு, “”பெரும்பான்மை மக்களை விட சிறுபான்மை […]

சிறிய கட்சி, பெரிய கட்சி என இல்லாமல் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களின் குரலுக்கும் மதிப்பளிக்கப்படும்: முதல்வர் விஜய் – Kumudam

சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வுக்கு பிறகு சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதாவது: “மக்களின் எதிர்பார்ப்புகளை பேரவைக்கு கொண்டு வந்து அதனை செயல்படுத்துவதற்காக திட்டங்களை சட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு இந்த பேரவைக்கு உள்ளது. அதிகமான மக்கள் […]

அதிமுக உடையாது; எஸ்.பி.வேலுமணி விளக்கம்|AIADMK Not Broken, Says SP Velumani Amid Leadership Clash

அதிமுகவில் தற்போது பழனிசாமி அணி vs சி.வி.சண்முகம் அணி என்கிற பிரிவு உண்டாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியைத் தாண்டி, சி.வி.சண்முகம் அணி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு செய்து நேற்று […]

சபாநாயகராக ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகராக ரவிசங்கர் போட்டியின்றி தேர்வு 

தமிழக சட்டமன்ற சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஜே.சி.டி.பிரபாகர் தமிழக சட்டமன்ற சபாநாயகராக பொறுப்பேற்று கொண்டார். துணை சபாநாயகராக ரவிசங்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நன்றி

Gold வாங்க வேண்டாம் என Modi சொல்வது ஏன்? | Oil | WFH | Iran war | Why Is Modi Advising Against Buying Gold? | Oil | WFH | Iran War

Loading recommendations… இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்துகள். அவற்றுக்கு விகடன் பொறுப்பேற்காது.எனினும், கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பது அனைவரின் பொறுப்பு. தனிப்பட்ட தாக்குதல், அவதூறு அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை விகடன் […]

'திமுக ஆதரவோடு முதலமைச்சராகலாம் என்றார் பழனிசாமி, பேரதிர்ச்சி; அதிமுக ஆதரவு.!' – சி.வி.சண்முகம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ‘மூன்றாவது’ இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், எழுந்த புகைச்சலில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு குழு என அதிமுக […]

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு – Kumudam

தமிழ்நாட்டில் 4,829 ‘டாஸ்மாக்’ மதுகடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து […]

திமுக உடன் கூட்டணி முதல்வராக முயற்சி செய்தார் எடப்பாடி :சிவி சண்முகம் போட்டு உடைத்த சீக்ரெட் – Kumudam

அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியடைந்துள்ளோம். கட்சியை  காப்பற்றப்படவேண்டும் என்பதில் தொண்டர்கள் அனைவரும் உறுதியாக உள்ளோம். அதை செய்ய வேண்டிய […]

DMK: ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி – பெரியகருப்பன் வழக்கில் இன்று தீர்ப்பு | Tamilnadu Live Updates

பெரியகருப்பன் வழக்கில் இன்று தீர்ப்பு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதியில் ‘ஒரு வாக்கு’ வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்தார். […]

717 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிட்ட விஜய் அரசு|Vijay’s Big Move: 717 Liquor Shops to Be Shut Across Tamil Nadu

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அது குறித்து செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது… “பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் […]