“நான் யாரிடமும் கமிஷன் கேட்கவில்லை” – திமுகவினர் மீது சிவகங்கை தவெக எம்எல்ஏ குழந்தை ராணி புகார் | Sivaganga MLA Complains Against 4 DMK Members: “I Never Asked Anyone for Commission”

சிவகங்கையில் தவெக பெண் எம்.எல்.ஏ குழந்தை ராணி மீது 20 சதவீத கமிஷன் புகார் எழுப்பப்பட்டுள்ளதும், தன் மீது பொய்ப் பிரசாரம் செய்யும் 4 திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் மாவட்ட […]

கிங் படத்தில் காவி நிற உடையில் தீபிகா; “சனாதன தர்மத்தில் இதுபோல்..”- ஷாருக்கான் மீது பாஜக MLA புகார் | Actress Deepika Padukone in a saffron outfit for ‘King’: BJP alleges Shah Rukh Khan is engaging in ‘jihad’

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா கான் நடிப்பில் கிங் படம் தயாராகி வருகிறது. அப்படத்தின் முதல் பாடலை ஷாருக்கான் தனது 61வது பிறந்தநாளில் வெளியிட்டார். இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான […]

அதானி – ஜெகன் சந்திப்பு… நடுவில் முதல்வர் விஜய், திரிஷா! திருமண வீடா… அரசியல் சங்கமமா? – Kumudam

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ஒய்.எஸ். அனில் ரெட்டியின் மகள் திருமண விழாவில் தொழிலதிபர் கௌதம் அதானி, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நடிகை திரிஷா […]

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: பக்தர்களுக்கான தங்கும் கூரைகள், கடற்கரை சமன்படுத்தும் பணிகள் | Preparations intensify for Tiruchendur Kanda Sashti festival, including construction of shelters for devotees

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது கந்த சஷ்டி திருவிழா. ஆறு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் […]

ரூ.15 கோடி குதிரை பேர புகார்: MLA முஸ்தபாவின் உதவியாளரிடம் போலீசார் விசாரணை; அதிமுக பிரமுகர் கைது

தவெக ஆட்சியைக் கவிழ்பதற்காக 15 கோடி ரூபாய் பேரம் பேசுவதாக மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ மாதர் பதுருதீன் முஸ்தபா நேற்று முன்தினம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இன்று காலை அதிமுகவைச் […]

“நூலக நூல் கொள்முதலில் ஊழல்” – பெருமாள் முருகன் குற்றச்சாட்டும் அமைச்சர் ராஜ் மோகன் பதிலும்! |”Corruption in the procurement of library books” – Perumal Murugan’s allegation and Minister Raj Mohan’s response!

பெரியார் அறிவுலகம் நூலத்துக்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் எழுதியிருக்கும் சிந்தை கட்டுரையில், “நூல் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்பது உறுதி. அது […]

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்: `ஆட்சி அமைக்கப்போவது யார்?' – தொடரும் இழுபறி – என்ன நடக்கிறது?

இஸ்ரேலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசை அமைப்பதில் பெரும் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 27-ம் தேதி 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் […]

காசிமேடு: "மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?" – கனிமொழி கேள்வி

’முரசு’ புயலின்போது படகு கவிந்து விபத்துக்குள்ளானதில் காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயமான நிலையில், ஆந்திராவில் 5 பேர் உடல் கரை ஒதுங்கியுள்ளது. மேலும், 4 மீனவர்களைத் தேடும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் […]

பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல்? AI மூலம் தாறுமாறாக எழுதப்பட்ட நூல்கள் | Major Scam Rocks Periyar Arivulagam: AI-Generated Titles Sold at Inflated Prices

Tamilnadu oi-Vignesh Selvaraj Published: Friday, November 6, 2026, 10:59 [IST] கோவை: அண்மையில் முதல்வர் விஜய் திறந்து வைத்த கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதலில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது வெட்டவெளிச்சம் […]

தீபாவளிக்கு முன் சர்ப்ரைஸ்… தங்கம், வெள்ளி விலை அதிரடி சரிவு! – Kumudam

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது நகை வாங்கத் திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  […]

அரபு கட்சிகள் கொடுத்த ட்விஸ்ட்.. கையை விட்டு போகும் பிரதமர் பதவி.. உச்சக்கட்ட டென்ஷனில் நெதன்யாகு | Israel Next Prime minister: Netanyahu Faces Setback as Arab Joint List Backs Gadi Eisenkot for PM

International oi-Vigneshkumar Updated: Friday, November 6, 2026, 10:55 [IST] ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் சிக்கல் அதிகரித்துள்ளது. அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான ஆலோசனையில் யாஷர் […]

கேரளம்: பாலியல் புகாரை மறைக்க ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல்; மருத்துவரைத் தாக்கிய நடிகை கைது | Kerala Actress demanded Rs 1 crore to hide sexual allegation

கேரள மாநிலம் கொச்சி திருப்பூணித்துறை ஹில்பேலஸ் பகுதியில் வசித்து வருபவர் நடிகை அதுல்யா சந்திரா. மும்பையில் பிறந்து வளர்ந்த அதுல்யா சந்திரா, கொச்சியில் உள்ள பிரபல குற்றவியல் வழக்கறிஞரிடம் ஜூனியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். […]