`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' – காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை காமெடி ஷோவில் பகிர்ந்து கொண்டது […]

ராஜினாமா செய்த அதிமுக  எம்எல்ஏக்களுக்கு 4 பேருக்கு  சிக்கல்: 1 வாரத்தில் பதிலளிக்க சபாநாயகர் உத்தரவு   – Kumudam

தமிழக சட்டசபைத்  தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க பெருபான்மை கிடைக்கவில்லை. காங்., கம்யூ.,க்கள், காங்கிரசு உதவியுடன் தவெக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் […]

திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா – தம்பதி சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை செய்து […]

‘மிகுந்த ஏமாற்றம்’- பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தவெக நிர்வாகி; கண்டனம் தெரிவித்த அண்ணாமலை| A TVK functionary involved in sexual harassment of a woman Annamalai condemns

தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த […]

Single Parent: அவங்க குழந்தைகளின் கல்விச் செலவை எப்படி பிளான் செய்ய வேண்டும்? | பணம் வளர்ப்போம்

இன்று ஒவ்வொரு பெற்றோர்களும் ஓடியாடி உழைப்பது – அவர்களது குழந்தையின் எதிர்காலத்திற்காக தான். அந்த எதிர்காலத்தை சிங்கிள் பேரன்டுகள் எப்படி சிறப்பாக கட்டமைக்கலாம் என்பதை கூறுகிறார் குடும்ப நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன். “கல்வி […]

மாற்றி மாற்றிப் பேசும் ட்ரம்ப்; பிடிகொடுக்காத இஸ்ரேல்… முடிவுறாமல் தொடரும் ஈரான் போர்!

‘இதுவரையில் இல்லாத அளவிலான தாக்குதல்’, ‘கடுமையான தாக்குதல்’ – இப்படி இரண்டு – மூன்று நாள்களுக்கு ஒருமுறை கூறி வருகிறார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதன்படி, நேற்று மாலை (இந்திய நேரப்படி), ட்ரம்ப் ஈரான் […]

`ஊழல் செய்பவர்கள் 6 மாதத்திற்குள் வழிக்கு கொண்டுவரப்படுவார்கள்' – நிர்வாகிகளிடம் ஜான் ஆரோக்கியசாமி

தவெகவின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்மட்ட அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் […]

தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடாதீர்கள்: அனுபம் கெர் பகிர்ந்த நெகிழ்ச்சியான பாடம்! Don’t judge anyone by their appearance: A touching lesson shared by Anupam Kher!

டேவிட் கொஞ்சம் கூட கோபப்படாமல், அன்பாகச் சிரித்துக்கொண்டே கூறினார்: “நீங்கள் அப்படி நினைத்ததில் நான் உங்களைக் குறை சொல்ல மாட்டேன்! எனக்கு ஒரு மருத்துவப் பிரச்னை உள்ளது, அதனால்தான் என் உடல் எடை இப்படி […]

“தேர்தலுக்கு முன்பு ‘நீட் மட்டும் தான் உலகமா?’ என்று கேட்டவர், இப்போது.!”- முதல்வரை சாடிய உதயநிதி| Udhayanidhi Stalin slams Vijay: claims credit for DMK achievements

நிதி ஆயோக் கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகள் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல் அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் […]

மின்சார உதடுகள்-காதல் நியூரான் – Kumudam

14.காதல் நியூரான் சலீம் ஐந்து நாட்கள் முன்பு வெள்ளியன்று (ஆகஸ்ட் 22, 2025 ல்) கேம்பிரிட்ஜ் சென்று இருந்தான். ”பண்ணிய குற்றங்களை எல்லாம் ஒப்புக் கொண்டு சரணடைந்துவிடுகிறேன். அதற்கு முன்பு ஒரே ஒரு […]

திரிணாமுல், தேசியவாத காங்கிரஸை காங்கிரஸில் இணைக்க அழுத்தம் தீவிரம் | trinamool congress ncp merge with congress party

கடந்த காலமும், நிகழ்கால சந்திப்புகளும் சரத் பவார் மற்றும் மம்தா பானர்ஜி ஆகிய இருவரும் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று தங்களது பிராந்தியக் கட்சிகளைத் தொடங்கியவர்கள். மம்தா பானர்ஜி 1998-ல் திரிணாமுல் காங்கிரஸையும், சரத் பவார் […]

”உதறல்நிதி.. உளறல்நிதி… கிறுக்குநிதி..” – உதயநிதியை கடுமையாக சாடிய தவெக.! – Kumudam

இதுதொடர்பாக தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளதாவது: ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்து, சிறையிலடைத்து, விரைந்து நடவடிக்கை எடுத்ததை நாடே அறியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் […]