Bigg Boss 10: பிக்பாஸ் தந்த அதிரடி ட்விஸ்ட்! – இந்த வாரம் எவிக்ஷனில் நடந்தது என்ன?

Spread the love

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

தற்போது களத்திலிருக்கும் போட்டியாளர்களுக்கு ஆதரவாக அவரது நண்பர்கள் ஒவ்வொரு வாரமும் தீவிரமாக வாக்கு கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி கலந்து கொள்ளும் வழக்கமான வார இறுதி எபிசோடுக்கான ஷூட்டிங் இன்று பிக்பாஸ் செட்டில் நடந்தது.

முற்பகலில் வழக்கமான விசாரிப்புகள். பிறகு எலிமினேஷனுக்கான நேரம் வந்தது. வாசன், தன்யா உள்ளிட்டோர் வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் பிக்பாஸ் யாரும் எதிர்பாராத அதிரடியாக எவிக்‌ஷன் இல்லை என அறிவித்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டார்.

நிகழ்ச்சி முடிய இன்னும் சில தினங்களே இருப்பதால் போட்டியாளர்களைப் போலவே பிக்பாஸ் ரசிகர்களிடமும் ஒருவித ஆர்வமும் எதிர்பார்ப்பும் தொற்றிக் கொண்டுள்ளது.  

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *