பிக்பாஸ் சீசன் 10 விஜய் டிவியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.
19 போட்டியாளர்களுடன் செப்டம்பர் முதல் வாரம் தொடங்கிய நிகழ்ச்சியில் பிளாக் பாண்டி, சாவின்யா, ஜாவித், மணிவண்ணன் ஆகியோர் ஷோவிலிருந்து வெளியேறி விட்டனர்.
கடைசியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்த லக்ஷ்மி பிரியாவும் வெளியேறி விட்டார். லீடர்ஸ் எக்சிஸ்ட் லிஸ்ட் மூலம் அவரது எவிக்ஷன் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த வாரம் வீக் எண்ட் எவிக்ஷனில் லக்ஷ்மி பிரியாவுடன் மல்லுக்கு நின்ற ஆனந்தியும் வெளியேறி இருப்பதாக நம்பத் தகுந்த தகவல் கிடைத்திருக்கிறது.