Biggboss Tamil 10 : `பணப்பெட்டியுடன் வீட்டைவிட்டு வெளியேறிய குமரன்..!’ | biggboss tamil 10 contestant kumaran walks out with 5 lakhs money box

Spread the love

`பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் குமரன். இவர் பின் வெள்ளித்திரையிலும் தடம் பதித்தார். இவர்  ̀குமார சம்பவம்’ என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். வதந்தி வெப் சீரிஸில் இவருடைய நடிப்புக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைத்தன. இந்நிலையில் இவர் `பிக்பாஸ் தமிழ் சீசன் 10′ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருந்தார். 

 ̀லீடர்ஸ் எக்சிட் லிஸ்ட் (Leader’s Exit List)’ என்கிற புதிய கான்செப்ட் மூலம் வீட்டின் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட லட்சுமி பிரியா மற்ற ஹவுஸ்மேட்ஸ்களால் நாமினேஷன் செய்யப்பட்டு கடந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேறினார்.

இந்த எக்சிட் லிஸ்ட் மூலம் வெளியேறிய மூன்று பேரை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த மூன்று நபர்கள் வீட்டிலுள்ள மூவரை தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்வு செய்யப்படும் மூவரும், வீட்டிலிருந்து வெளியேறி பின் வீட்டிற்குள் சென்ற மூவரும் போட்டியிட்டு இந்த வார இறுதியில் அவர்கள் ஆறு பேரிலிருந்து மூவர் வெளியேற வேண்டும். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *