“‘கருப்பு’ படம் ரிலீஸ் பண்றதுக்கான வேலைகளைக் கவனிச்சுட்டு இருக்கோம்!” – ஆர். ஜே. பாலாஜி |”We are currently overseeing the work for the release of the film ‘Karuppu’!” — R.J. Balaji

அந்தக் காணொளியில் அவர், “நான் இந்த மாதிரி சீட் பெல்ட் போட்டு ஏதாவது வீடியோ போட்டாலே ஏதாவது ஒரு அப்டேட்டோட வரேன்னு அர்த்தம். அடுத்த வாரம் இதே நேரம், ‘கருப்பு’ படம் ரிலீஸ் பண்றதுக்கான […]

பேட் கம்மின்ஸுக்கு ரூ.100 கோடி ஒப்பந்தம்! டெஸ்ட் கிரிக்கெட்டே பிரதானம் | Pat Cummins Cricket Australia huge contract

முன்னதாக, ஒரு ஐபிஎல் அணி, கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவதை விட்டுவிட்டு, தங்களது உலகளாவிய டி20 லீக் அணிகளுக்காக விளையாட முன்வந்தால், அவருக்கு 10 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (சுமார் 6.6 மில்லியன் அமெரிக்க […]

தவெக: `ஆதரவு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் சிக்கல்தான்' – அதிமுக-வில் என்னதான் நடக்கிறது?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. விஜய் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்கிறார். ஆனால் அவர் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 பேரின் ஆதரவு தேவைப்படும் […]

தவெக: ஆளுநருக்கு எதிராகவும், பாஜக-வுக்கு எதிராகவும் போராட்டம்! – தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதிகளில் தவெக வெற்றிபெறவில்லை. அதனால் தவெக தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால், காங்கிரஸ் தன் முழு ஆதரவையும் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் தவெக தலைவர் விஜய், ஆளுநர் […]

`இரண்டு பி.எல்.ஓக்கள் காணாமப் போனாங்க!’ – மம்தா தொகுதியான பவானிப்பூர் எஸ்.ஐ.ஆர் அதிகாரி சி.முருகன்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. ஆனாலும் அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ‘நான் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன், தேர்தலில் சதி நடந்துள்ளது. சதியில் […]

மூளையின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் ‘டெம்பிள்’ புரட்சி – ஜொமாட்டோ CEO தீபிந்தர் கோயலின் புது முயற்சி

ஜொமாட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் தீபிந்தர் கோயல் உணவு விநியோகத் துறையில் ஏற்படுத்திய தாக்கத்தைத் தொடர்ந்து, தற்போது தொழில்நுட்ப உலகில் “டெம்பிள்’ (Temple) என்ற பெயரில் ஒரு புதிய புரட்சியைத் தொடங்கியுள்ளார். இது பார்ப்பதற்கு […]

கிருஷ்ணகிரி: ஜாம்பவான்களைக் காலி செய்த தவெக ‘வழக்கறிஞர்’ – நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்! | krishnagiri TVK mla family interview

முகுந்த் வெறும் ஓட்டு மட்டும் கேட்கவில்லை; பிரச்சாரத்தின் போதே ஒரு வழக்கறிஞராகத் தனது திறமையை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தினார். பல கிராம மக்களுக்குத் தங்களுக்குரிய அரசுத் திட்டங்கள் என்னவென்றே தெரியவில்லை என்பதைப் பிரச்சாரத்தின் போது […]

ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி விரைவில் இந்தியா வருகை  – Kumudam

BRICS அமைப்பிற்கு தங்கள் நாடு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், ஈரான் இந்த அமைப்பில் முறையாக இணைந்ததிலிருந்து, முக்கிய BRICS கூட்டங்களில் தங்கள் நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்று வருகின்றனர்.  ஒருவேளை BRICS உச்சிமாநாட்டிற்காக […]

`அஞ்சும் தவெக; அந்தக் கொள்கை உறுதியும் துணிவும் இருக்கிறதா விஜய்யிடம்?' – ஆளூர் ஷாநவாஸ்

108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைப்பதில் `உதவிக் கரம்’ தேவைப்படுகிறது விஜய்-ன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு. திமுக கூட்டணியில் தொடர்ந்து வந்த காங்கிரஸ், அங்கிருந்து விலகி தவெக-வுக்கு நிபந்தனையுடன் கூடிய […]

TVK: "NDA கூட்டணிக் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பும் எண்ணம் இல்லை" – சி.டி.ஆர். நிர்மல் குமார்

திமுக, அதிமுகவை விட, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நேற்றைய தினம், தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்குப் […]

`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை’ – விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்! | “TVK does not have a majority!” – Governor’s side explanation

ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை என ஆளுநர் வலியுறுத்தியதாக, தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. […]

நாளை 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல் 

தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நன்றி