அமீபா தொற்றுக்கு பெண் பலி: அச்சத்தில் கேரள மக்கள்!

கேரளத்தின், மலப்புரத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(Naegleria fowleri) எனும் அமீபிக் மூளைக்காய்ச்சல்(primary amoebic meningoencephalitis) என்ற அரிய வகை தொற்று பாதிப்பு […]

மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்: வைகோ அறிவிப்பு | Mallai Sathya permanently removed from MDMK: Vaiko

சென்னை: மதிமுக துணைப் பொதுச் செயலாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் இருந்தும் மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ. சில காலமாகவே மதிமுக துணை பொதுச் […]

ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!

ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் திங்கள்கிழமை கொல்லப்பட்டனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தலைநகர் ஜெரூசலேமில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணியளவில் ஓடும் பேருந்தில் ஏறிய […]

மதுரை விமான நிலைய பெயர் சர்ச்சை: இபிஎஸ்-க்கு டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம் | Dr.Krishnasamy condemns Edapadi Palanisamy over naming Madurai Airport

மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய […]

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்: மக்கள் அச்சம்!

ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள், விரிசல் ஏற்பட்ட இடத்துக்கு அருகே நின்று செஃபி எடுத்து வருவதால், மாவட்ட நிர்வாகம் அங்கே அட்டைகளைப் போட்டு மூடி வைத்திருக்கிறது. பலரும் அப்பகுதியை அச்சத்துடன் கடந்து செல்கிறார்கள். கன்னியாகுமரி […]

மஞ்சூர் – கோவை மலைப்பாதையில் காரை வழிமறித்து ஆவேசமாக தாக்கிய காட்டு யானை: குழந்தையுடன் தம்பதி உயிர் தப்பினர் | wild elephant blocked the path of car on the Manjoor to Coimbatore mountain road

ஊட்டி: மஞ்​சூர் – கோவை மலைப்​பாதை​யில் காரை வழிமறித்து காட்டு யானை ஆவேச​மாக தாக்​கிய​தில் கார் சேதமடைந்​தது. குழந்​தை​யுடன் சென்ற தம்​ப​தி​யினர் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பினர். நீல​கிரி மாவட்​டம் மஞ்​சூரில் இருந்து கெத்தை வழி​யாக […]

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதி கொலை! ராணுவ வீரர் காயம் Terrorist

குல்காம் மாவட்டத்தில் உள்ள குட்டர் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ஜம்மு – காஷ்மீர் காவல்துறையின் புலனாய்வுத் துறை அளித்த தகவலைத் தொடர்ந்து, ராணுவ வீரர்கள் தலைமையில் ஜம்மு – காஷ்மீர் காவல்துறை மற்றும் […]

சென்னை கமலாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் போலீஸ் சோதனை | Bomb threat to Chennai Kamalalayam

சென்னை: தமிழக பாஜக மாநில தலைமை அலு​வல​கத்​துக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. மோப்ப நாய் உதவி​யுடன் போலீ​ஸார் சோதனை​யில் ஈடு​பட்​டனர். சென்னை தி.நகரில் பாஜக மாநில தலைமை அலு​வல​க​மான கமலால​யம் உள்​ளது. […]

போடிமெட்டு மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 11 பேர் காயம்

போடிமெட்டு மலைச்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலத்த காயமடைந்தனர். தஞ்சாவூர் சாஸ்தா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் 21 மாணவர்கள் விடுமுறைக்காக கேரள மாநிலம் […]

செங்கோட்டையனின் ஆதரவாளர் சத்தியபாமாவின் கட்சி பதவி பறிப்பு – பின்னணி என்ன? | Sengottaiyan supporter Sathyabama party posting was stripped

சென்னை: அதி​முக முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையனின் ஆதர​வாள​ரும், முன்​னாள் எம்​.பி.​யு​மான சத்தியபாமாவையும் கட்சி பொறுப்​பு​களில் இருந்து பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நீக்​கி​யுள்​ளார். அதி​முக முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன், 2025-ம் ஆண்டு தொடக்​கம் முதலே பழனி​சாமி மீது […]

இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப் ஆலோசகா் கருத்து

முக்கியமாக, ரஷியா போா் நடத்த இந்தியா (கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம்) உதவுகிறது’ என்ற நவாரோவின் கருத்துக்குக் கீழே, ‘இந்தியா தனது தேவைகளுக்காக ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குகிறது. இதில் எந்த சா்வதேச விதிமீறலும் […]

அதிமுகவை பிளவுபடுத்துவதில் பாஜக பின்புலம் உள்ளது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் குற்றச்சாட்டு | Marxist Communist State Secretary alleges BJP has background in dividing AIADMK

திருவாரூர்: அ​தி​முகவை பிளவுபடுத்​து​வ​தில் பாஜக​வின் பின்​புலம் உள்​ளது என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் கூறி​னார். திரு​வாரூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அதி​முக​வில் இருந்து பிரிந்து போனவர்​கள் அனை​வரும் ஒன்​றாக […]