ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொலை!

கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதியான அமித் ஹன்ஸ்தா, பொகாரோ மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ஹன்ஸ்தா, மேற்கு சிங்பூம், செரைகேலா-கர்சவான் மற்றும் குந்தி மாவட்டங்களின் மண்டலத் தளபதியாக கடந்த பத்தாண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வந்ததாகவும், அவரது […]

சந்திரகிரகணம் – தஞ்சை பெரிய கோயிலின் நடை அடைப்பு

சந்திரகிரகணத்தையொட்டி தஞ்சை பெரிய கோயிலின் நடை ஞாயிற்றுக்கிழமை நான்கு மணிக்கு சாத்தப்பட்டது. சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறுவதை யொட்டி தமிழக முழுவதும் பல்வேறு கோயில்கள் நடை சாத்தப்பட்டு வருகின்றன. இதே போல் உலகப் புகழ்பெற்ற […]

“நயினாரால் தான் வெளியேறினேன்; எடப்பாடியை ஏற்பதற்கு வாய்ப்பே இல்லை” – டிடிவி தினகரன் | I leff NDA alliance only because of Nayinar Nagendran: TTV Dhinakaran

மானாமதுரை: “மோடிக்காகவே என்டிஏ கூட்டணியில் இணைந்தேன், நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக வழிநடத்தவில்லை என்பதாலும், அவர் எடப்பாடி பழனிசாமியை தூக்கிப்பிடித்ததாலுமே கூட்டணியில் இருந்து வெளியேறினன்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். […]

அரசுப் பேருந்தில் இட்லி கடை! களைகட்டும் புரமோஷன்!

நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் புரமோஷன் மும்முரமாகத் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் ஆஃப்லைனில் வேற லெவலில் புரமோஷனில் ஈடுபட்டு வருகிறது. இட்லி கடை படத்தினை நடிகர் தனுஷ் […]

பொள்ளாச்சி மயானத்தில் தயார் நிலையில் இருந்த 20+ புதைகுழிகளை கண்டு மக்கள் அதிர்ச்சி! | People Shock to Saw Pits Ready at Pollachi Cemetery!

பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் இறந்தவர்கள் உடலை புதைக்க முன்கூட்டியே 20-க்கும் மேற்பட்ட புதை குழிகள் தோண்டப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சி – உடுமலை சாலையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மயானம் […]

நிறைவடைகிறது ஆஹா கல்யாணம் தொடர்!

ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஆஹா கல்யாணம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி, அய்யனார் […]

செங்கோட்டையனை ஆதரித்த சத்தியபாமாவின் கட்சிப் பதவியும் பறிப்பு: இபிஎஸ் நடவடிக்கை | EPS removes EX MP Sathyabama from party posts

சென்னை: செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கட்சிப் பதவியையும் பறித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் […]

த்ரிஷா trisha about Vijay at award function speech viral on social media

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடசத்திரமாக இருக்கிறார். நடிகை த்ரிஷா விஜய்யுடன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் மட்ட எனும் […]

மதுரை செல்லும் பயணிகளுக்கு மன உளைச்சல்: சென்னை விமான நிலைய குளறுபடிக்கு தீர்வு காண வலியுறுத்தல் | Madurai Flight Passengers Facing Issue: Ma.subramanian Letter to Union Minister

சென்னை விமான நிலையத்தின் குளறுபடிகளுக்கு தீர்வு காணகோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடுவுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் […]

ம.பி.யில் போலீஸார் சென்ற கார் ஆற்றில் விழுந்து விபத்து: ஒருவர் சடலம் மீட்பு

இருள் சூழ்ந்ததால் அதிகாலை 2.30 மணிக்கு தேடுதல் பணி நிறுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது. தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் ஊர்க்காவல் படையினர் […]

‘ஏர்போர்ட்’ மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல்: டிஜிபி அலுவலகம் அருகே நடந்தது என்ன? | Attack on Airport Moorthy: What Happened near DGP Office

டிஜிபி அலுவலகம் அருகே புரட்சி தமிழகம் கட்சி தலைவரான ‘ஏர்போர்ட்’ மூர்த்தியை விசிகவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி தலைவராக ம.க.ஸ்டாலின் என்பவர் உள்ளார். பாமக […]