டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு: ஜூன் 15-ல் முதல்நிலைத் தேர்வு | Group-1 Exam Notification Released: Preliminary Exam on June 15th

சென்னை: டிஎன்பிஎஸ்சி வருடந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு இன்று (ஏப்.1) வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!

குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி

சொத்து மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட ஜி.கே.வாசன் வலியுறுத்தல் | G.K. Vasan urges TN Govt to drop decision to frequently increase property values

சென்னை: “தமிழக அரசு சொத்து மதிப்பை அதிகப்படுத்தாமல் பதிவு கட்டணத்தை உயர்தினால் கூட தமிழக அரசுக்கு வருமானம் வரும், மக்களும் பயனடைவார்கள். ஆனால் சொத்து மதிப்பை மீண்டும், மீண்டும் அதிகப்படுத்துவதால் பொதுமக்களுக்கு வருமான வரி […]

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

நாட்டில் ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,921.50-ஆக விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசுக்குச் சொந்தமான […]

கடலோர காவல்​படை​யில் பெண்​களுக்​கும் ஏராள​மான வேலை​வாய்ப்பு: ஓய்​வு​பெற்ற அதி​காரி நா.சோமசுந்​தரம் தகவல் | retired officer n somasundaram says plenty of job opportunities for women in the Coast Guard

சென்னை: இந்​திய கடலோர காவல்​படை​யில் ஆண்​கள் மட்​டுமின்றி பெண்​களுக்​கும் ஏராள​மான வேலை​வாய்ப்​பு​கள் உள்ளன என்று ஓய்வு பெற்ற கடலோர காவல்​படை அதி​காரி கமாண்​டன்ட் நா.சோமசுந்​தரம் தெரி​வித்​தார். ராணுவ விஞ்​ஞானி வி.டில்லி பாபு, சென்னை வியாசர்​பாடி […]

செலவு காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் ராஹூ – ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) – அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், குரு, சனி […]

இந்த ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை: தமிழக சுகாதார துறை அதிகாரிகள் தகவல் | Steps to completely eliminate tuberculosis by this year tn Health dept officials

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் 21,740 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டுக்குள் நோயை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை […]

தோ்தலில் போட்டியிட தீவிர வலதுசாரி தலைவருக்குத் தடை

இது தவிர, மரீன் லெப்பென்னுக்கு 1 லட்சம் யூரோ (சுமாா் ரூ.93 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது. பிரான்ஸ் அரசியலில் சூறாவளியை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, மரீன் லெப்பென்னுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவுக் […]

இந்தியாவில் பிறந்து இந்தியரை மணந்த 37 வயதாகும் இலங்கை தம்பதியின் மகளுக்கு இந்திய குடியுரிமை கோரி வழக்கு | Case filed seeking Indian citizenship for 37 year old daughter of Sri Lankan couple

சென்னை: இந்தியாவில் பிறந்து இந்தியரை மணந்த இலங்கை தம்பதியின் மகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையை […]

மின் வாகன உற்பத்தி: 2030-இல் இந்தியா முதன்மை நாடாகும்: நிதின் கட்கரி

தாணே: ‘2030-இல் மின்சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்தாா். மேலும் சுற்றுச்சூழல் மாசுவை […]

புதுச்சேரியில் ஒரே தெருவில் 80 பிரியாணி கடைகள் – தரத்தை முன்வைத்து நாராயணசாமி எச்சரிக்கை | There are too many biryani shops in Puducherry – Narayanasamy alleges

புதுச்சேரி: “புதுச்சேரியில் பிரியாணி கடைகள் அதிகரித்துள்ள நிலையில், அதன் தரத்தை பார்த்து யார் அனுமதி கொடுத்தார்கள் என தெரியவில்லை. அரசும், நுகர்வோரும் இப்பிரச்சினையை கண்டுக்கொள்வதில்லை” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். திருக்கனூர் நுகர்வோர் […]

அஸ்வனி, ரயான் அபாரம்; மும்பைக்கு முதல் வெற்றி

அதுவரை நம்பிக்கை அளித்த ரகுவன்ஷி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு வெளியேற்றப்பட, ரிங்கு சிங் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17, மனீஷ் பாண்டே 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 19 […]