TVK: தொண்டர் டு மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்; தவெக சுனில் ஆனந்த் பின்னணி என்ன? | Background of tvk mla from Mettupalayam constituency Sunil Anand

மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 82 ஆயிரத்து 179 வாக்காளர்களில், 2 லட்சத்து 42 ஆயிரத்து 379 பேர் வாக்களித்தனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல் 13 சுற்றுகளில் […]

TVK: '25 ஆண்டுகளாக அதிமுக கோட்டை' – கிணத்துக்கடவைக் கைப்பற்றிய தவெக விக்னேஷின் பின்னணி என்ன?

சட்டமன்றத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க-வில் சபரி கார்த்திகேயன், அ.தி.மு.க-வில் செ.தமோதரன், த.வெ.க-வில் விக்னேஷ், நா.த.க-வில் பானுப்பிரியா போட்டியிட்டனர். இத்தொகுதியில் உள்ள 3 லட்சத்து 5 ஆயிரத்து 878 வாக்காளர்களில்,  2 லட்சத்து 66 […]

திருவெறும்பூரில் த.வெ.க வேட்பாளரிடம் வீழ்ந்த அன்பில் மகேஸ்! – யாரிந்த நவல்பட்டு விஜி? – thiruverumbur thokuthi nilavraam!

யார் இந்த நவல்பட்டு விஜி? தொழிலதிபரான நவல்பட்டு விஜி, திருவெறும்பூர் தொகுதியில் உள்ள நவல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர். தி.மு.க-வில் திருவெறும்பூர்  தெற்கு ஒன்றிய செயலாளராக  இருந்தவர். அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமானவராக இருந்தார். கலைஞர் காலத்தில் இருந்து, அவர் திருச்சிக்கு வரும்போதெல்லாம்  பிரமாண்டமாக ஃபிளெக்ஸ், செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து  கலைஞரையே வியக்க வைத்தவர்.  கடந்த, 2016-ம் வருட தேர்தலில் இவருக்குத்தான்  கே.என்.நேரு  திருவெறும்பூர் தொகுதியை வாங்கி தர முயற்சித்தார். anbil […]

தவெக: “சமூக நீதி மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பை உறுதியாக்க…” – ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை வாழ்த்து | P. Chidambaram and Selvaperunthagai wishes tvk vijay

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் விஜய்-க்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் […]

TVK: `விஜய்க்கு வாழ்த்து… ஸ்டாலினுக்கு ஆதரவு…' – நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோ வைரல்!

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டின் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. 2024-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கி, 2026-ம் ஆண்டு மாபெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் […]

“அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களின் தனிப்பட்ட தோல்வி நிச்சயம் வருத்தத்திற்குரியதுதான். ஆனால்.!”- ஜோதிமணி| “Elder brother M.K. Stalin’s personal defeat is certainly something to feel sad about. But…!” — Jothimani

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவிய நிலையில், தவெக அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 இடங்களில் வென்றிருக்கிறது. இந்நிலையில் தவெகவின் வெற்றி குறித்து […]

Tvk candidate Sampath Kumar defeats bjp and dmk in Coimbatore North – கோவை வடக்கில் பாஜக, திமுகவை சம்பவம் செய்த தவெக – யார் இந்த சம்பத் குமார்?

கோவை வடக்கு தொகுதியில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 939 மொத்த வாக்காளர்களில், 2 லட்சத்து 24 ஆயிரத்து 222 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் சம்பத் குமார் 92 ஆயிரத்து 500 […]

தருமபுரி: விஜய் அலை, ராமதாஸின் எதிர்ப்பு; ஆனாலும் சாதித்த சௌமியா அன்புமணி; உற்சாகத்தில் பாமக! | Dharmapuri: Vijay wave, Ramadoss’ opposition; But Soumiya Anbumani achieved

தொகுதியிலுள்ள விவசாயப் பிரச்னை, பெண்கள் பிரச்னைகள் பற்றி பேசியவர், திமுக அரசு மீது மக்கள் அதிருப்தி கொண்ட தருமபுரி புது பேருந்து நிலைய பிரச்னையையும் கையிலெடுத்து தொடர்ந்து பேசினார். சௌமியா அன்புமணி – பாமக […]

கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி: அமைச்சர் சேகர்பாபு மீது முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் பாய்ச்சல் – Kumudam

கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 3 முறை ஸ்டாலின் வெற்றி பெற்றார். 4 முறையாக இந்த முறையும் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் களமிறங்கினார். திருவாரூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருந்த ஸ்டாலினை, கொளத்தூர் தொகுதியில் மீண்டும் […]