சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்கான திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளவும் அரசு உறுதியாக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகத்தில், முதல்வர் […]
Category: புதிய செய்தி
பிரதமா் மோடி இன்று நாகபுரி பயணம்! – ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் செல்கிறாா்
அண்மையில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) செல்கிறாா். அங்கு ஆா்எஸ்எஸ் நிறுவனத் தலைவா்கள் நினைவிடங்களுக்குச் சென்று அவா் மரியாதை செலுத்துகிறாா். இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ செய்திக்குறிப்பில் […]
துப்பாக்கி சூடு நடத்தி முக்கிய குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீஸார் | Special police force arrested the main accused after firing Theni
தேனி: உசிலம்பட்டி அருகே காவலரைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கேரள எல்லையில் தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் […]
பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால் நடவடிக்கை! – பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் […]
“அவர்களுக்குள் இரண்டாம் இடத்துக்கே போட்டி!” – அதிமுக, தவெக குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து | contest between TVK and AIADMK is only for the second place: CM Stalin
சென்னை: “இன்றைக்கு ஒருவருக்கு பதில் சொல்வதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு பேட்டி தந்திருக்கிறார், நாங்கள்தான் அடுத்த எதிர்க்கட்சி என்று. எனவே, ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர், எதிர்க்கட்சி என்று சொல்லும் நிலைக்கு இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். […]
2-வது போட்டியிலும் தோல்வி: குஜராத்திடம் வீழ்ந்தது மும்பை!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியசாத்தில் தோல்வியைத் தழுவியது. ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் […]
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court orders review of tuition fees for self financing medical colleges
சென்னை: மருத்துவம் பயிலும் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கான கல்வி கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கல்வி கட்டண நிர்ணயக் குழுவுக்கு […]
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு!
மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியான்மர், தாய்லாந்து நாடுகளில் நேற்று (28.03.25) பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் இரு நாடுகளிலும் […]
“யாருடைய கூட்டணிக்காகவும் அதிமுக துடிக்கவில்லை” – செல்லூர் ராஜூ | AIADMK is not striving for anyone alliance – Sellur Raju
மதுரை: “யாருடைய கூடடணிக்காகவும் அதிமுக துடிக்கவில்லை” என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் புதூர் கிராமத்தில் ரூ.17.95 லட்சம் மதிப்பீட்டில் கிராம சாவடி அமைப்பதற்கான பூமி […]
எம்புரான் – சில காட்சிகள் நீக்கம்!
எம்புரான் திரைப்படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் மோகன்லால் – பிருத்விராஜ்ஜின் […]
‘நீட்’ ரத்தை உறுதி செய்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தயாரா? – அமைச்சர் தங்கம் தென்னரசு | Minister Thangam Thennarasu comments on BJP-AIADMK alliance
சென்னை: “தமிழகத்தின் நலன்களே முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு பாஜக உடன் கூட்டணி வைக்க அதிமுக தயாரா?” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் […]
சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு சாதகமான சூழல் இல்லையா? புஜாராவுக்கு அதிர்ச்சியளித்த ஃபிளெமிங்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா பேசியுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் […]