TVK: விஜய் அழைத்தால் காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா?- கிரிஷ் சோடங்கர் அளித்த பதில் என்ன? | Krish Sodankar’s response about if vijay invites

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் தற்போதைய நிலவரப்படி 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. த.வெ.க தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை […]

`பாமரனில் இருந்து ஒருவன் வர வேண்டும் என விஜய் நினைத்தார்' – கோவையில் கணக்கை துவக்கி வைத்த விக்னேஷ்!

கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க-வில் சபரி கார்த்திகேயன், அ.தி.மு.க-வில் செ.தமோதரன், த.வெ.க-வில் விக்னேஷ், நா.த.க-வில் பானுப்பிரியா போட்டியிடுகின்றனர். இன்று காலை முதல் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அனைத்து சுற்றுகளிலும் த.வெ.க. வேட்பாளர் விக்னேஷ் தொடர்ந்து முன்னிலை […]

பிரமாண்ட கோவில் திருவிழா செட்டில் தனுஷ் – மம்மூட்டி கூட்டணி – வேகமெடுக்கும் ‘D-55’ படப்பிடிப்பு. dhanush – rajkumar periyasami’s movie d55 movie shoot update

அடுத்த படத்தின் வேலைகளில் வேகமெடுக்கத் தொடங்கி விட்டார் தனுஷ். “கர’வுக்கு அடுத்து ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ‘டி 55’ படப்பிடிப்பு இன்னும் சில […]

“புதிய முதலமைச்சருக்கு அனைத்து வளங்களும் கிடைக்க வாழ்த்துகிறேன்”- விஜய்யை வாழ்த்திய விஜய் தேவரகொண்டா|actor Vijay Deverakonda congratulated tvk Vijay

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போதைய நிலவரப்படி 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை […]

`சின்னம் மாறியது… சிம்மாசனம் சரிந்தது!’ – கொளத்தூரில் ஸ்டாலின் கோட்டை சரிய காரணம் என்ன?| ‘The Symbol Changed… The Throne Collapsed!’ — What Caused the Fall of Stalin’s Stronghold in Kolathur?

வீழ்ந்ததா “மாடல்’ தொகுதி பிம்பம்? கடந்த சில ஆண்டுகளில் கொளத்தூரில் மேற்கொள்ளப்பட்ட வட சென்னை வளர்ச்சித் திட்டங்கள், மழைநீர் வடிகால் அமைப்புகள் மற்றும் புதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஸ்டாலினுக்கு எளிதான வெற்றியைத் தேடித்தரும் என […]

திருமா கொடுத்த ட்விஸ்ட்; கட்சி உள்ளடி – செய்யூரில் சோபிக்காத விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்!

இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வனுக்கு வழங்கப்பட்ட தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தின் செய்யூர் தொகுதி. காட்டுமன்னார்கோயிலின் சிட்டிங் எம்.எல்.ஏவான சிந்தனைச் செல்வனுக்கு செய்யூர் கொடுக்கப்பட்ட பின்னணியில் இருப்பது அந்தக் கட்சியின் […]

“மன்னராட்சி முடிவுக்கு வந்த நாள் இன்று.!”- தவெக வெற்றி குறித்து ஆதவ் ஆர்ஜுனா| Aadhav Arjuna on the victory of TV

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தற்போதைய நிலவரப்படி 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. த.வெ.க தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை […]

உருவாக்கியவரே எதிர்க்கிறார்! ஸ்டாலினின் முன்னாள் தளபதி பாபு கொளத்தூரில் ‘ஜெயண்ட் கில்லர்’ ஆவாரா? | The Creator Himself Opposes! Will Stalin’s Former Lieutenant, Babu, Become a ‘Giant Killer’ in Kolathur?

தமிழக அரசியல் வரலாற்றையே உலுக்கும் வகையில், 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கொளத்தூர் தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் சுமார் […]

கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் தோல்வி! அறிவாலயம் அதிர்ச்சி 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியுள்ளார். நன்றி

TVK : 'மக்களிடம் நீதி கேட்ட விஜய்!' – சக்சஸ் கொடுத்த எம்.ஜி.ஆர் பார்முலா!

சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவை முறியடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தவெக. விஜய் எம்.ஜி.ஆர் பாணியில், ‘நீதி வேண்டும்’ என மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தது வெகுவாக எடுபட்டிருப்பதை பார்க்க முடிகிறது. MGR 1977 […]

4 மணி நிலவரம்: 1 கோடி வாக்குகளை பெற்று தவெக சாதனை  – Kumudam

தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் 62 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. ஆரம்பம் முதலே தமிழக வெற்றிக் கழகம் […]

மதுரை தெற்கில் வாகை சூடிய தவெக; கைகொடுத்த சௌராஷ்டிரா வாக்குகள்… இராம ஸ்ரீநிவாசன் வீழ்ந்தது எப்படி?

மதுரை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சியான மதிமுக சார்பில் பூமிநாதன், பாஜக சார்பில் ராம ஸ்ரீநிவாசன், தவெக சார்பில் கோபிசன் ஆகியோர் போட்டியிட்டனர். தொகுதியில் செளராஷ்டிரா சமூக மக்களின் வாக்குகள் அதிகம் இருப்பதோடு, […]