Jana Nayagan Audio Launch: "விஜய் சார்கூட இன்னொரு படம் பண்ணனும்னு ஆசை இருக்கு!" – நெல்சன்

விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி […]

அன்புமணி குறித்து ராமதாஸ் என்ன கூறுகிறார்?|“This Is My Last Battle”: Ramadoss Takes On Son Anbumani

பாமகவில் தந்தை – மகன் இடையே பிரச்னை நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான். வரும் டிசம்பர் 29-ம் தேதி, சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்த […]

மீண்டும் அதிமுகவில் இணைந்த வேலுமணியின் நிழல் – பின்னணி என்ன Velumani close associate Chandrasekar rejoined in ADMK

அதேநேரத்தில் வேலுமணியின் ரகசியங்களையும் சந்திரசேகர் நன்கறிவார். அவர் மூலம் திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்வதற்கு வாய்ப்பளித்து விட கூடாது என்பதற்காக அவரை இணைத்துள்ளார். கட்சியில் இணைந்த உடனேயே அவர் மீண்டும் ஆக்டிவாக தொடங்கியுள்ளார். […]

ஜெட் வேகத்தில் தங்கம், வெள்ளி: சவரன் ரூ 800 உயர்வு: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி  – Kumudam

தங்கம், வெள்ளி விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி இன்றும் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது.  நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 […]

`தமிழ்நாட்டின்மீது வெறுப்புணர்ச்சி; பாஜக ஆதரவாளர்களே, ஒன்றிய அரசை கழுவி ஊற்றுகிறார்கள்!’ – ஸ்டாலின் | cm stalin leveled strong criticism against the admk and the bjp

தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படக்கூடிய துரோகிகள். துரோகிகளுக்கு அடிமை சாசனம் எழுதி தந்து, சரணாகதி அடைந்த அடிமைகள் என்று அத்தனை சவால்களையும் முறியடித்து நாம் முன்னேறி இருக்கிறோம். இதுதான் திராவிட மாடல். இந்த […]

19 வயதில் 9 பேரை திருமண செய்த பலே பெண்: போலீசார் தேடுதல் வேட்டை  – Kumudam

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஒருவர், தனது அத்தையுடன் சேர்ந்து திருமணமாகாத இளைஞர்களை ஏமாற்றி, நகை மற்றும் பணத்துடன் தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த சம்பவம் போலீஸ் விசாரணையில் […]

“தவெக-விற்குச் செல்ல செங்கோட்டையனை நான் தூண்டிவிட்டேனா?” – டிடிவி தினகரன் சொல்வது என்ன? | TTV dinakaran press meet about k a sengottaiyan

ஓபிஎஸ் முடிவெடுத்துவிட்டார், டிடிவி தினகரன் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் சிலர் கேட்கிறார்கள். அமமுக என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். எங்கள் கட்சியிலுள்ள தகுதியான வேட்பாளர்களுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கின்ற கூட்டணிக்குத்தான் நாங்கள் […]

புதிதாக 4 மாநகராட்சி, 10 நகராட்சிகளுக்கு கவுன்சிலர்கள் எண்ணிக்கை உயர்த்தி அரசாணை வெளியீடு – Kumudam

தமிழகத்தில் 25 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள் உள்ளன. மாநகராட்சிகள் & நகராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு கவுன்சிலர் பதவிகள் மொத்தம் 12,819 கவுன்சிலர்கள் உள்ளனர். பெரிதாக வார்டுகளை இரண்டாக பிரிக்க வேண்டும் […]

Pink Parking: தாய்மைக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பு; இந்தியாவில் வைரலாகும் பிங்க் பார்க்கிங் மேஜிக்!

பெங்களூரு போன்ற பரபரப்பான பெருநகரங்களில், ஒரு வணிக வளாகத்திற்குச் செல்வதே சில நேரங்களில் பெரும் சவாலாக மாறிவிடும். அதிலும் குறிப்பாக, நெரிசல் மிகுந்த வாகன நிறுத்துமிடங்களில் இடத்தைத் தேடி அலைவதும், பின் அங்கிருந்து நீண்ட […]

JanaNayagan Audio Launch: விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா அப்டேட்ஸ் இங்கே! |Vijay’s ‘Jananayagan’ audio launch event updates are here!

இந்த ‘தளபதி கச்சேரி’ கான்சர்ட்டில் எஸ்.பி.பி. சரண், விஜய் யேசுதாஸ், அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா, சைந்தவி, திப்பு எனப் பல பின்னணிப் பாடகர்களும் பாடவிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, இசை வெளியீட்டு விழா விஜய்க்கு […]

நாளைக்கு தான் லாஸ்ட் சான்ஸ்: பிப்ரவரி 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல்  – Kumudam

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த செயல்முறையின் […]