“மக்கள் வரிப்பணத்தில் அரசியல் செய்கிறது பாஜக” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | BJP doing politics by using people tax money tn Minister ptr

மதுரை: ‘‘மக்கள் வரிப்பணத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது’’ என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தேசிய அளவில் கல்வியில் பிஹார், ராஜஸ்தான், ஏன் குஜராத்தை தமிழகத்துடன் ஒப்பிடுகையில் […]

புதிய தலைமை தேர்தல் ஆணையர் யார்? பிரதமர் தலைமையில் ஆலோசனை நிறைவு

புது தில்லி : இந்தியாவின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று(பிப். 17) புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. பிரதமர் தலைமையிலான 3 பேர் தேர்வு […]

தேர்தலுக்குத் தயாராகும் அதிமுக: 82 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து இபிஎஸ் உத்தரவு! | AIADMK prepares for elections: In-charges appointed for all 82 party districts!

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக அதிமுக சார்பில் கட்சி ரீதியிலான 82 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று (பிப்.17) உத்தரவிட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் […]

அதிமுகவில் நான் சாதாரண தொண்டன்: செங்கோட்டையன்

அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல் இன்று (பிப். 17) வெளியானது. இதில் செங்கோட்டையனின் பெயர் […]

சிங்கபெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலம்: தாம்பரம் மார்க்க பாதை பிப்.19-ல் திறப்பு | Singaperumal Temple Railway Overpass Tambaram Line to be opened on Feb 19 near chennai

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலப் பணிகள் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளதால் தாம்பரம் மார்க்க மேம்பாலத்தை வரும் 19-ம் தேதி […]

பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு: முன்னாள் வீரர்

நல்ல வாய்ப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் வங்கதேசம் விளையாடவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு என […]

தெலங்கானா தம்பதி தவறவிட்ட 40 பவுன் நகையை போலீஸிடம் ஒப்படைத்த சென்னை ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு | Auto driver handing over 40 pounds of gold jewellery to chennai police

சென்னை: திருமண நிகழ்ச்சிக்காக சென்னை வந்தபோது தெலங்கானா தம்பதி தவறவிட்ட 40 பவுன் தங்க நகைகளை நேர்மையுடன் காவல் துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை […]

சீனாவை எதிரியாகக் கருதுவதை இந்தியா நிறுத்த வேண்டும்: சாம் பித்ரோடா

சீனா உடனான மோதல்போக்கை இந்தியா கைவிட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பித்ரோடா தெரிவித்துள்ளார். மேலும், சீனாவின் அச்சுறுத்தல்கள் மிகைப்படுத்தப்படுவதாகவும், சீனாவை தனது முதல் எதிரியாகக் கருதாமல் அங்கீகரிக்க வேண்டும் எனவும் […]

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: எல்.முருகன் | Union Minister of State L Murugan seeks government action in Thiruparankundram row

மதுரை : “திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உடனடியாக இந்து அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். மத்திய அமைச்சர் எல் முருகன் திங்கள்கிழமை […]

தமிழ்நாட்டு மாணவர்கள் பல மொழிகளைக் கற்பதில் என்ன தவறு? தர்மேந்திர பிரதான் கேள்வி!

தமிழ் மொழி நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்று. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு மாணவன் கல்வியில் பன்மொழிகளைக் கற்றுக் கொண்டால் என்ன தவறு? அது தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழியாகக் கூட […]

நெல்லை, குமரி, தூத்துக்குடி தாதுமணல் கொள்ளை: சிபிஐ, அமலாக்கத்துறை, ஐ.டி. விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு | Nellai, Kanyakumari, Thoothukudi illegal sand mining: HC orders CBI, ED, IT to investigate

சென்னை: கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.1000 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு […]

சிவகார்த்திகேயனுக்கு அமையும் பழைய பட பெயர்கள்!

ஆச்சரியமாக, சிவகார்த்திகேயனின் பல படங்களுக்கு பழைய படங்களின் பெயர்களே வைக்கப்பட்டிருக்கின்றன. எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, வேலைக்காரன், ஹீரோ (ஹிந்தி), டான் (ஹிந்தி) மாவீரன், அமரன், பராசக்தி மற்றும் மதராஸி என பெரும்பாலும் பழைய படங்களின் பெயர்களே […]