Rapido ஓட்டுநரின் அநாகரீக செயல்; `பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா?' வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

அனுஷ்கா என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவர் ஒரு இடத்திற்குச் செல்ல ராபிடோ பைக் சேவையைப் பயன்படுத்தியுள்ளார். பயணம் முடிந்த பிறகு, அந்த பைக் ஓட்டுநர் […]

“வேட்பாளர்கள் முதல் வாக்குகள் வரை அனைத்தும் ஜாதி" – சாதி மதமற்றவன் சான்றிதழ் பெற்ற பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தன்னை ஒரு குறிப்பிட்ட சாதி, மொழி சார்ந்தவராக அடையாளப்படுத்திக்கொண்டு பேசினார். இதற்கு சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்தார். அதைத் தொடர்ந்து, `நான் அப்படி […]

"தைரியம், நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட விஷயம் இது" – 'போக்கிரி' பட இயக்குநர் பற்றி விஜய் சேதுபதி

தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து ‘போக்கிரி’, கன்னடத்தில் புனித் ராஜ்குமாரை வைத்து ‘அப்பு’ எனப் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பூரி ஜெகன்நாத். அவர் இயக்குநராக அறிமுகமான ‘பத்ரி’ திரைப்படம் வெளியாகி, இன்றோடு […]

ஊரை விட்டு வர பயம்,அதான் இப்ப‌ நடிக்கல; ‘எனக்கு கல்யாணம்’ டயலாக் புகழ் ‘சின்னத்தம்பி’ மார்த்தாண்டன்

படம் வெளியாகி சரியாக 35 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், மார்த்தாண்டன் எங்கே இருக்கிறார் என விசாரித்ததில், தெற்கே திசையன்விளை அருகேயுள்ள தன் பூர்வீக கிராமத்தில் தனி ஆளாக பொங்கிச் சாப்பிட்டபடி வசித்து வருகிறார் […]

“இப்போதே என்னை எம்.எல்.ஏ-வாக ஏற்றுக்கொண்டு கோரிக்கை மனு கொடுக்கிறார்கள் மக்கள்!” – மகிழ்ச்சியில் தி.மு.க அரூர் வேட்பாளர் அ.சண்முகம் – DMK Arur Candidate A. Shanmugam in High Spirits

தர்மபுரி மாவட்டத்தின் அரூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கி இருப்பவர் அ.சண்முகம். 15 ஆண்டுகள் உள்ளாட்சிப் பொறுப்பு வகித்தவர் என்பதும், பகுதி மக்கள் எளிதில் அணுகும் நபராக இருப்பதும் அவரது தனிச்சிறப்பு. வெற்றியை நோக்கி […]

`கரூர் ரௌடி கும்பல் துணையுடன் திமுக பணப்பட்டுவாடா’ – கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் பரபரப்பு புகார்!

கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன், கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமாரைச் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது, “கோவை […]

அண்ணா நகரில் களமிறங்கும் ‘தளபதியின்’ நம்பிக்கைக்குரிய தளபதி! – திமுக வேட்பாளர் சிற்றரசு! – Anna Nagar Candidate Chithrarasu, the Loyalist of ‘Thalapathy’

சென்னை மாநகரின் ‘விஐபி’ தொகுதி என வர்ணிக்கப்படும் சட்டமன்ற தொகுதி அண்ணா நகர். இங்கு, இம்முறை திமுக ஒரு புதிய, ஆனால் தொகுதிக்கு மிகவும் பரிச்சயமான முகத்தைக் களம் இறக்கியுள்ளது. அவர்தான் நே.சிற்றரசு. இளைஞரணி […]

​”பிரதமர் மோடி தேச விரோத செயலைச் செய்ய நினைக்கிறார்” – குளச்சலில் ராகுல் கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து குளச்சல் அருகே லட்சுமிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். […]

“வெற்றிகரமாக மருத்துவ சிகிச்சை முடித்துள்ளார் பவன் கல்யாண்!” – சிரஞ்சீவி |”Pawan Kalyan has successfully completed his medical treatment!” — Chiranjeevi

ஆந்திராவின் துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் உடல் நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை (17.04.2026) அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை (18.04.2026) அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருடைய உடல்நிலை பற்றி […]

“எனக்கு நடந்ததில்லை… அதனால் கருத்து கூறமுடியாது” – நடிகை ஹன்சிகா மோத்வானி | “It didn’t happen to me… so I cannot comment.” Actress Hansika Motwani

ஹன்சிகாவின் இந்த பதில் சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. சமூக ஊடகப் பயனர்கள் பலரும் ஹன்சிகாவின் கருத்துக்கு பதிலளித்து வருகின்றனர். ஒரு பயனர், “எனக்குச் சர்க்கரை நோய் இல்லை என்பதால், அந்த நோயே உலகில் […]