பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை ஆய்வு செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று சனிக்கிழமை ஆய்வு நடத்தினார். முன்னதாக, அவர் ஸ்ரீ கல்யாண் சேவா ஆசிரமத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியார் பாரதி தீர்த்த ஜி மகராஜையும் […]

நல்லி குப்புசாமி, அஜித், ஷோபனாவுக்கு பத்ம பூஷண்; அஸ்வின், வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு | Nalli Kuppusamy, Ajith, Ashwin get Padma Awards 2025

புதுடெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு 139 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி, நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண், பறை […]

இங்கிலாந்து போராட்டம் வீண்! திலக் வர்மா அதிரடியால் இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜனவரி 25) நடைபெற்றது. […]

டெல்லியில் திமுக மாணவரணி போராட்டம்: பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | DMK protests in Delhi against plan to take away universities from state govt – CM Stalin

பல்லாவரம்: “பல்கலைக்கழகத்தை மாநில அரசிடமிருந்து பறிக்கும் திட்டத்தை முறியடிக்க திமுக மாணவரணி சார்பில் டெல்லியில் மாபெரும் போராட்டம் நடைபெறும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் […]

சிறுமி பாலியல் வன்கொடுமை: 4 பேர் கைது

இந்த வழக்குகளில் இதுவரை 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் விரைவில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறைத் தலைவர் வி.ஜி. வினோத் குமார் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் […]

ஜார்க்கண்ட் தலைமைத் தேர்தல் அதிகாரி ரவிகுமாருக்கு தேசிய விருது – தமிழகத்தைச் சேர்ந்தவரின் சாதனை! | Jharkhand Chief Electoral Officer Ravikumar gets National Award

புதுடெல்லி: தேர்தல் நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக முதல்முறையாக ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சிறப்பாக செயல்பட்ட மாநிலத்துக்கான தேசிய விருதை தலைமைத் தேர்தல் அதிகாரி ரவிகுமாருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். தமிழகத்தில், திருநெல்வேலியை சேர்ந்தவர் […]

அமெரிக்க அரசின் முக்கிய அலுவலகங்களில் இந்திய வம்சாவளியினர்!

அமெரிக்க அரசின் முக்கிய அலுவலகங்களில் 3 இந்திய வம்சாவளியினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிலையில், அமெரிக்க அரசுத் துறையில் 3 முக்கிய அலுவலகங்களில் இந்திய வம்சாவளியினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். […]

திருப்பரங்குன்றம் மலைக்கு மதுரை ஆதீனம் செல்ல திடீர் தடை – நடந்தது என்ன? | ban on visiting Madurai Atheenam to Thiruparankundram Hill 

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு மதுரை ஆதீனம் செல்வதற்கு போலீஸார் தடை விதித்தனர். இது குறித்து ஆவேசத்துடன் அவர் கருத்து தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் […]

2-வது டி20: இந்தியா பந்துவீச்சு; அணியில் இரு மாற்றங்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜனவரி […]

விழுப்புரம் மாவட்டத்துக்கு ஜன.27, 28-ல் முதல்வர் ஸ்டாலின் வருகை – ஏற்பாடுகள் தீவிரம் | CM Stalin visit Villupuram on Jan 27 and 28 – Preparations in full swing

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வரும் ஜன.27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் வரும் […]

செல்ஃபி எடுக்க முயன்று, ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி

ஒடிசாவில் செல்ஃபி எடுக்க முயன்று, ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள தங்கிரியாபால்-சகடபதா ரயில் நிலையம் அருகே செல்ஃபி எடுக்க முயன்ற […]

நெரிசலை அதிகரிக்க போக்குவரத்து மாற்றம் – இது சென்னை அண்ணாசாலை ‘சம்பவம்’ | chennai anna salai traffic issue was explained

​போக்கு​வரத்து நெரிசலை தீர்ப்​ப​தற்காக செய்​யப்​பட்ட போக்கு​வரத்து மாற்​றம், போக்கு​வரத்து நெரிசலை அதிகரித்​துள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரி​வித்​துள்ளனர். அண்ணாசாலை​யில் இருந்து சேப்​பாக்​கம், திரு​வல்​லிக்​கேணி செல்​லும் வாகனங்கள் அண்ணாசிலை சந்திப்​பில் இருந்து வாலாஜா சாலை வழியாக […]