டீசல் பேருந்து கொள்முதல் டெண்டர் அவகாசம் நிறைவு; விரைவில் ஆணை: போக்குவரத்துத் துறை | Transport Department inform purchase of diesel buses 

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1,614 டீசல் பேருந்து கொள்முதலுக்கான டெண்டருக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், அது நிறைவு பெற்றுள்ளது. ஒரு நிறுவனம் மட்டுமே டெண்டரில் பங்கேற்ற நிலையில், விரைவில் பரிசீலித்து ஆணை வழங்கவிருப்பதாக […]

கழிவுநீரை ஆற்றில் கலக்கும் மெக்சிகோ: கூட்டாட்சிக்கு அழைக்கும் அமெரிக்கா

மெக்சிகோ, கழிவுநீரை ஆற்றில் விடுவது அமெரிக்காவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சான் டியாகோ மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினர் தெரிவித்துள்ளார். மெக்சிகோ, சுமார் 400 மில்லியன் கேலன் (151.4 கோடி லிட்டர்) கழிவுநீரை டிஜுவானா ஆற்றில் […]

தருமபுரி காட்டில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும்: ராமதாஸ் | youth murder in Dharmapuri forest case should be transferred to the CBI- Ramadoss 

சென்னை: “தருமபுரி காட்டில் வனத்துறையினாரால் இளைஞர் கொடுமைப்படுத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் […]

என் அன்பு தமிழ் சொந்தங்களே: ராமேசுவரத்தில் பிரதமர் உரை!

ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றி வருகிறார். உரையில் அவர் கூறுவதாவது, என் அன்பு தமிழ் சங்கங்களே! இன்று […]

பிரதமருக்கு எதிர்ப்பு: பாம்பன் பாலத்தில் கருப்புக் கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது | Congress party members arrested for trying to display black flags Modi visit to Tamil Nadu

ராமேசுவரம்: பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாம்பன் பாலம் அருகே கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். பிரதமா் மோடி தமிழகத்துக்கு […]

மும்பை – நியூயார்க்: எங்கு வாழ்வது சிறந்தது? விளக்கத்துடன்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரூ. 75 லட்சம் (87,687 டாலர்) சம்பளத்தைவிட, மும்பையில் ரூ. 25 லட்சம் (29,229 டாலர்) வாங்குவது சிறந்தது என்கின்றனர், பொருளாதார வல்லுநர்கள். பொதுவாக, இந்தியாவைவிட சில வெளிநாடுகளில் ஊதியம் […]

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் | CM Stalin inaugurates Ooty Medical College Hospital

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 6) திறந்து வைத்து பார்வையிட்டார். கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி […]

ஆந்திரத்தில் 11 மாவோயிஸ்டுகள் சரண்!

ஆந்திரப் பிரதேசத்தில் மாவோயிஸ்டுகள் 11 பேர் நேற்று சரணடைந்தனர். அல்லூரி சீதராம ராஜு மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் அமித் பர்தார் முன்னிலையில் மாவோயிஸ்டுகள் 11 பேர் நேற்று சரணடைந்தனர். இவர்கள் தடை செய்யப்பட்ட சிபிஐ […]

சென்னை விமான நிலைய சுங்க முதன்மை ஆணையராக தமிழ்வளவன் நியமனம் | Tamilvalavan Appointed as Customs Chief Commissioner at Chennai Airport

சென்னை விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையராக தமிழ்வளவன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை முதன்மை ஆணையராக இருந்த ரமாவத் சீனிவாச நாயக், ஜிஎஸ்டி பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். […]

விக்ரமுக்கு இப்படியொரு ரசிகர்களா?

நடிகர் விக்ரம் தன் ரசிகர்களுடன் இருக்கும் விடியோ வைரலாகியுள்ளது. தங்கலான் படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன். சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கிய இந்தப் படம் […]

இபிஎஸ் போடும் கணக்கு எப்போதுமே தப்பாகாது! – உள் விவகாரங்களை உடைக்கும் ஆர்.பி.உதயகுமார் | சிறப்பு நேர்காணல் | RB udhayakumar exclusive interview

கட்சித் தலைமையின் எண்ணமறிந்து, அதற்கேற்ப அதிரடியான கருத்துகளை பேசி அனைவரையும் திரும்பிப் பார்க்கவைப்பவர் முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார். அண்மையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ‘இரும்பு மனிதர்’ என்று சொன்னதன் […]

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் திரளான பக்தர்கள் பங்கேற்று […]