கரூர் விவகாரம்… விஜய் மீது வழக்குப் போடச் சொன்னேன்… திருமா பகீர்! – Kumudam

தருமபுரியில் இன்று நடைபெற்ற விசிக நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், கரூரில் நடைபெற்ற சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு தான் கேட்டதாக […]

“என் தந்தையை இழந்துட்டேன்” – சாலமன் பாப்பையா மறைவு குறித்து சீடர்கள் உருக்கம்! – Kumudam

தமிழறிஞரும், பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக தனது 90-வது வயதில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் ஓய்வில் இருந்து வந்த அவர் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு […]

சாலமன் பாப்பையா: ‘ தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு’- இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்| celebrities condolences to solomon pappaiah death

முதல்வர் விஜய் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், ” தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் […]

India Inc-ன் உயர் பதவிகளில் பெண்கள் பிரதிநிதித்துவம் சரிவு: ஆய்வு வெளிப்படுத்தும் அதிர்ச்சி தரவுகள்! | Women’s Representation Drops in India Inc’s Top Roles: Shocking Data from Avtar Study

இந்திய நிறுவனங்களில் ஒட்டுமொத்தப் பணியாளர் அளவில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்திருந்தாலும், நிர்வாகத்தின் மிக உயர்ந்த பதவிகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் சரிவைக் கண்டுள்ளது. நாட்டின் முன்னணி பன்முகத்தன்மை ஆய்வு நிறுவனமான “Avtar Career Creators […]

“அடுத்த முதல்வர் திருமாவளவன் தான் என ஆதவ் பிரச்சாரம் மேற்கொள்ள சொன்னார், ஆனால் நான் தான்.!’- திருமா| thirumvalavn about alliance with dmk

விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் திமுகவுடான கூட்டணி குறித்து பேசியிருக்கிறார். ” தொடர்ச்சியாக திமுகவுடன் நாங்கள் கூட்டணியில் இருந்தோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே திமுகவுடனானக் கூட்டணியில் இருந்து சிலர் விசிகவை […]

அன்பு பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே.. விடை பெற்றார் சாலமன் பாப்பையா! | popular debate fame solomon pappaiya passed away

அன்பு பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே எனத் தன் காந்தக் குரலால் கால் நூறாண்டுக்கும் மேலாக தமிழ் மக்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்த ஓய்வுபெற்ற பேராசிரியரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவு காரணமாக […]

இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் எச்சரிக்கை! – Kumudam

தமிழ்நாட்டில் இன்று (11-09-2026) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா […]

"திரை கதாநாயகனாகவோ, வேறு சாதியை சேர்ந்தவனாகவோ இருந்திருந்தால் தூக்கி கொண்டாடி இருப்பார்கள்" – திருமா

திருமண விழாவில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் திமுகவின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார். “திமுகதான் எங்களை கைவிட்டுவிட்டது. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை. மதிமுகவை தனிச் சின்னத்தில் நிற்க வைத்தீர்களே, அது அவர்களுக்கு வருத்தம் […]

“புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அதிமுக கூறவில்லை, ஆனால்.!”- எடப்பாடி பழனிசாமி| Edappadi K. Palaniswami about new Secretariat building

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்து தவெக அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி […]

டெல்லியில் BRICS மாநாடு: ஈரான், ரஷ்ய போர் குறித்து முக்கிய பேச்சு?|Putin, Xi, Iran: Why the World Is Watching Delhi’s BRICS Meet

உலக நன்மையைக் கருத்தில் கொண்டு, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இம்மாநாட்டில் நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. சான்றோர்களுடனேயே பழக வேண்டும். சான்றோர்களுடனேயே கூடி வாழ வேண்டும். […]

“மக்களின் தேவைகளையும், உரிமைகளையும் விவாதிக்க வேண்டிய சட்டமன்றம் இன்றைக்கு…" – சீமான் ஆவேசம்

இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது. தவெக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இம்மானுவேல் சேகரனாருக்கு மரியாதை […]

Shafali’s Fire, Deepti’s Turn: India Women Reach Final in Asia cup | ஷஃபாலி வேகம்; தீப்தி கொடுத்த திருப்பம்! வங்கதேசத்தை வீழ்த்தி மீண்டும் பைனலில் இந்தியா மகளிர் அணி

ஒருபக்கம் ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு… இன்னொரு பக்கம் வலுவான இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மகளிர் ஆசியக் கோப்பையின் முதல் அரையிறுதி இப்படித்தான் பரபரப்பாக […]