பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில்..காங்கிரஸ் குற்றச்சாட்டு!

பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த சத்ரபதி சிவாஜியின் சிலை, உடைந்த விவகாரத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி […]

லடாக்கில் புதிய மாவட்டங்கள் முன்னேற்ற நடவடிக்கை- மோடி

லடாக்: லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவது சிறந்த நிர்வாகம் மற்றும் முன்னேற்றத்தை நோக்கிய ஒரு நடவடிக்கையாகும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். லடாக்கில்  5  புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதையொட்டி லடாக் மக்களுக்கு […]

துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் – சீமான்

திருச்சி: அனுபவமும், கட்சிக்கு விசுவாசமாகவும் உள்ள துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், திமுக தலைமைக்கு யோசனை தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் […]

வங்கதேசத்துக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பேசியதென்ன?

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி பேசியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் […]

திமுகவில் துரைமுருகனுக்கு உரிய அங்கீகாரம் இல்லை -தமிழிசை கருத்து

சென்னை: “மேடையில் துரைமுருகன் குறித்து பேசி, ரஜினிகாந்த் திமுகவில் புயலை உருவாக்கிவிட்டார்,” என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் பாஜக முன்னாள் மாநில […]

மீண்டும் மீண்டுமா? கங்கனா ரனாவத்தின் விவசாயிகள் போராட்டக் கருத்து குறித்து பாஜக விளக்கம்!

விவசாயிகள் போராட்டம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரணாவத் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரணாவத்தை பாஜக தலைமை கண்டித்துள்ளது. தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத்தின் கருத்துகள் […]

நமீதா பகிர்ந்த அதிருப்தியும், நிர்வாகத்தின் விளக்கமும் – மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்தது என்ன? | actress namitha complaint against Madurai Meenakshi Amman Temple

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனத்துக்கு சென்றபோது, கோயில் அதிகாரிகள் இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்டதாக நடிகை நமீதா அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. பிரசித்தி […]

ஞானவேல் ராஜாவை விமர்சிக்கும் சூர்யா ரசிகர்கள்!

கங்குவா வெளியீட்டுத் தேதி சர்ச்சையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், […]

தொடர் மழையால் மண் சரிவு: நீலகிரி மலை ரயில் வரும் 31-ம் தேதி வரை ரத்து | Nilgiri Hill Train canceled till 31st due to landslide due to continuous rains

குன்னூர்: தொடர் மழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரயில் சேவை வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன […]

பழனிசாமியை விமர்சிக்க அண்ணாமலைக்கு உரிமையில்லை: கே.பி. முனுசாமி

சென்னை: ஆளுமைமிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்வதற்கு அண்ணாமலைக்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை […]

கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது: சுங்கத்துறை விசாரணை | Customs caught smuggled gold at coimbatore airport probe

கோவை: கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துக் கைப்பற்றினர். கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் விமான […]

கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள்: விசிக கண்டனம்!

கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசிக எம்பி ரவிக்குமார் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: […]