’28 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் கட்டணத்தை உயர்த்துவது பெரும் அநீதி’ – அன்புமணி கண்டனம் | PMK leader Ramdoss slams toll fare hike from Sep.1

சென்னை: செப்டம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். […]

தமிழ்நாட்டில் செப்.1 முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது!

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், […]

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா பயணம் | CM Stalin will visit America tomorrow to attract investments to Tamil Nadu

சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, முதல்வர் ஸ்டாலின் நாளை அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். […]

உதகை மலை ரயில் சேவை ஆக.31 வரை ரத்து

உதகை-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை ஆக.31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பா் மாதம் வரை பெய்யும். இந்த ஆண்டு எதிா்பாா்த்த […]

மின் வாரியத்தை 3 ஆக பிரித்தாலும் ஊழியர் நலன் பாதுகாக்கப்படும்: அரசிதழில் தகவல் | if TNEB is divided into 3, the welfare of the employees will be protected

சென்னை: மின்வாரியம் எத்தனை நிறுவனமாக பிரிக்கப்பட்டாலும் ஊழியர் நலன் பாதுகாக்கப்படும் என முத்தரப்பு ஒப்பந்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1995-ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘காட்’ ஒப்பந்தத்தின் […]

யோகமான நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 26-08-2024 திங்கட்கிழமை மேஷம்: இன்று தைரியத்துடன் நீங்கள் எதையும் எதிர்கொள்ளும் நாள். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பண […]

விஜயகாந்த் கண்ட கனவுகளை தேமுதிக வென்றெடுக்க பாடுபடும்: பிறந்த நாள் விழாவில் பிரேமலதா உறுதி | Premalatha at Vijayakanth Birthday Event

சென்னை: மறைந்த விஜயகாந்த் கனவுகளை தேமுதிக வென்றெடுக்கும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரமேலதா தெரிவித்தார். தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்த விஜயகாந்த்தின் 72-வதுபிறந்த நாள் விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் […]

போக்குவரத்து ஓய்வூதியா்கள் நாளை மறியல் போராட்டம்

போக்குவரத்து ஓய்வூதியா்கள் சாா்பில் தமிழகத்தில் 9 இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக.27) மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் பொதுச் செயலா் கே.கா்சன் ஞாயிற்றுக்கிழமை […]

அன்பு, அமைதி, மகிழ்ச்சி நாடெங்கும் பெருக வேண்டும்: தலைவர்கள் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து | party leaders krishna jayanti wishes

சென்னை: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றியும், […]

‘ஜமாத்-ஏ-இஸ்லாமி’ மீதான தடையை நீக்க வேண்டும்: மெஹபூபா முப்தி வலியுறுத்தல்

‘ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட முன்வந்துள்ள ‘ஜமாத்-ஏ-இஸ்லாமி’ அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும்’ என மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்புடைய குற்றச்சாட்டில் […]

ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு பிரச்சினைக்கு 90% தீர்வு காணப்பட்டுள்ளது: அமைச்சர் முத்துசாமி  | solution to the problem of shortage of goods in ration shops

கோவை: நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வழங்குவதில் தொய்வு காணப்பட்டது உண்மை. ஆனால் தற்போது 90 சதவீதம் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என, தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப […]

அண்ணா பல்கலை. தோ்வு கட்டண உயா்வு நிறுத்திவைப்பு: அமைச்சா் க.பொன்முடி

தோ்வுக் கட்டணத்தை உயா்த்துவது மாணவா்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி பெற்ற கல்லூரிகளிலும், செமஸ்டா் தோ்வு கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்பட வேண்டும் என்பதை வரையறை செய்து அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் […]