நாட்டை பிளவுபடுத்துகிறது காங்கிரஸ்: பாஜக துணை தலைவர் குற்றச்சாட்டு | Congress is dividing the country

சென்னை: தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை: ராகுல் காந்திக்கு 15 ஆண்டுகள் ஆட்சியை இழந்துவிட்ட விரக்தியும், பாஜக மீதான வெறுப்பும், காங்கிரஸ் கட்சியை தோற்கடித்த மக்களின் மீதான கோபமாக […]

கின்னஸ் சாதனை படைத்த 100 கிலோ வெண்ணெய் அனுமன் சிலை

சென்னை தியாகராயநகரில் 100 கிலோ வெண்ணெய் மூலம் உருவாக்கப்பட்ட அனுமாா் சிலை உலக சாதனை படைத்துள்ளது. சென்னை தியாகராயநகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கடந்த மாதம் 26- ஆம் தேதி பக்த பாத […]

சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இணைந்து நடைபயிற்சி மேற்கொண்ட அமீரக அமைச்சர் | UAE Minister who walked along with Minister Ma Subramanian

சென்னை: அரசு முறை பயணமாக தமிழகம் வந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி சென்னை பெசன்ட் நகரில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இணைந்து நடைபயிற்சி மேற்கொண்டார். ஐக்கிய […]

குதிரைகளுக்கும் ‘பாஸ்போா்ட்’… ‘ஜெட் லேக்’…

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைப் பொருத்தவரை அதில் பங்கேற்கும் எல்லா போட்டியாளா்களுமே தங்களின் செயல்பாடுகள் அடிப்படையில் வெற்றி, தோல்விக்கு ஆளாகின்றனா்; பதக்கத்தை வெல்லவோ, தவறவிடவோ செய்கின்றனா். ஒலிம்பிக்ஸின் ஒட்டுமொத்த விளையாட்டுகளும் வீரா், வீராங்கனைகளின் திறமை சாா்ந்தே இருக்கையில், […]

விருப்பு, வெறுப்புடன் அரசை நடத்தாதீர்கள்: பிரதமர் மோடிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம் | cm stalin slams pm modi about budget

சென்னை: அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மத்தியில் பாஜக கடந்த 2014-ம்ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, திட்ட கமிஷனுக்கு மாற்றாக […]

ராஜஸ்தான்: பசு கடத்தல்காரா் சுட்டுக்கொலை

ராஜஸ்தானில் பசுக்களை லாரியில் கடத்திச் செல்லும்போது மற்றொரு பசு கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். நன்றி

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 2025 பிப்ரவரிக்குள் 20 ‘டீன்’கள் ஒய்வு? | In Tamil Nadu, 20 Deans will retire by February next year!

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ‘டீன்’ நியமனம் திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறதா என்று மருத்துவத் துறை வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 20 டீன்கள் ஒய்வு பெற உள்ளதாகவும் […]

பிஎஸ்என்எல் நஷ்டம் குறைந்துள்ளது- மக்களவையில் தகவல்

பொதுத் துறை தொலைத்தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-லின் நஷ்டம் கடந்த நிதியாண்டில் சற்று குறைந்துள்ளதாக மக்களவையில் புதன்கிழமை மத்திய தொலைத்தொடா்புத் துறை இணையமைச்சா் பி.சந்திரசேகா் தெரிவித்துள்ளாா். தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் அண்மையில் கட்டணங்களை உயா்த்தியதால், கைப்பேசி […]

நபார்டு வங்கியில் கடன் பெறும் விவசாயிகளை உரம் வாங்க நிர்பந்திக்கக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு | Plea filed in HC farmers taking loan from NABARD Bank should not be forced to buy fertilizer

சென்னை: நபார்டு வங்கி மூலமாக வட்டியில்லா கடன் பெறும் விவசாயிகளை இயற்கை உரம் வாங்கும்படி நிர்பந்திக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் […]

கழிவுநீரை நிலத்தடியில் செலுத்த முயற்சி: தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

வட்டார சுகாதார மருத்துவ அலுவலா் ரமேஷ்குமாா், சுகாதார ஆய்வாளா்கள் சதீஷ்குமாா், லட்சுமணன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டனா், அப்போது கழிவுநீரை நிலத்தடியில் உள்ள தொட்டியில் சேமித்து அதை பூமிக்கு […]

வேளாண் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் பயணம்  | A delegation headed by Minister Panneerselvam visit Australia and Singapore

சென்னை: வேளாண் ஆய்வுகள், தொழில்நுட்ப பயன்பாடு போன்றவற்றை அறிந்து கொள்ள, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழு ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்றுள்ளது. இதுகுறித்து வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, வேளாண்துறையின் […]

தாய்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை அணி!

தாய்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியது. மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (ஜூலை 24) நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை – தாய்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற […]