Rajini:“அவர்கள் என்னை 'டேய் சிவாஜி' என அழைத்து பேசும்போது" – குதூகலத்துடன் பேசிய நடிகர் ரஜினி

கோவை வேளான் பல்கலைக் கழகத்தில் 1975 – 1979 படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்வில் இந்தக் கல்லூரியில் பயின்ற சைலேந்திர பாபு ஐபிஎஸ், இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட பல […]

`இன்னைக்கு நாங்க வசதியா, ஒற்றுமையா இருக்க காரணம் அவங்கதான்!' – உருகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஸ்டாலின்

“பொம்பளைப் பிள்ளைகள் பிறந்தாலே கள்ளிப் பால் ஊத்திக் கொன்னு போடற காலத்துல உசிலம்பட்டியில பொறந்தவங்க சார் என் அம்மா. ஆனா என் தாத்தா பிரிட்டிஷ்காரங்க காலத்துலயே ஹெட் மாஸ்டரா இருந்ததால அம்மாவும் ப‌டிச்சு டீச்சர் […]

கேரளா: பேருந்தில் வீடியோ எடுத்ததால் ஊழியர் தற்கொலை செய்த வழக்கு – இளம் பெண் சிறையில் அடைப்பு! | Women arrested in kerala bus video case

கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியை சேர்ந்தவர் ஷிம்ஜிதா முஸ்தபா(35). இன்ஸ்டா கன்டென்ட் கிரியேட்டரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன் பேருந்தில் பயணம் செய்தபோது கோழிக்கோடு கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த  தீபக்(42) தவறான […]

`உயர்கல்வி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பேசி தீர்வுகாண வேண்டும்’ – விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்

எம்ஜிஆர் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்தார். பெரியார் கொள்கை பற்றி பேசியது இல்லை. ஆனால், அவரது கொள்கைகளை நிறைவேற்றி காட்டினார். பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை நிறைவேற்றி காட்டியவர் எம்ஜிஆர். எம்ஜிஆரை இதயக்கனி என்று கூறியவர் […]

கோவையில் 80 அடி உயரத்தில் பழுதான ரோலர் கோஸ்டர் – 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு Coimbatore roller coaster stucked in exihibition

சுமார் 80 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ராட்டினம் பழுதாகி நின்றுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் பயத்தில் கதறி துடித்தனர். எவ்வளவு முயற்சித்தும் பழுது சரியாகவில்லை என்பதால் தீயணைப்பு  துறையினருக்கு தகவல் […]

‘7 சீட், ஒரு ராஜ்ய சபா’ – விட்டுக்கொடுத்த தினகரனுக்கு டெல்லி பரிசு! | Bjp Offers a Rajya Sabha Seat for TTV Dinakaran’s Ammk

‘அ.ம.மு.க வேண்டாம்’ என முன்பு முரண்டுபிடித்த எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் வெற்றியை கருத்தில்கொண்டு எங்களுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாக சொன்னார்கள். டெல்லியும் கூட்டணிக்கு வரும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டது. அவர்களின் வார்த்தைகளுக்கு மரியாதை […]

“உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” – பாஜக ஷேசாத் பூனாவாலா| “A case should be registered against Udhayanidhi Stalin” – BJP’s Shehzad Poonawalla |

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 2023-ம் ஆண்டு சனாதான ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், `சனாதன தர்மம் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது. […]

Chennai Book fair : கருநாக்கு, முள்ளிப்புல்… வாங்க வேண்டிய 5 கவிதைத் தொகுப்புகள்! | Chennai Book Fair: Karunākku, Mullippul… 5 poetry collections you should buy!

கருநாக்கு கருநாக்கு – முத்துராச குமார்  முத்துராச குமாரின் படைப்பு நிலத்தையும் தொன்மங்களையும் மையமிட்டு எழுந்தாலும், எந்த இடத்திலும் நிலப்பெருமிதம் கொள்ளாமல், நிலத்தின் மீதிருக்கும் முரண்பாடுகளையும், சாதிய, அரசியல் ஒடுக்குமுறைக் கூறுகளையும் எவ்வித சமரசமின்றி […]

போதையால் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் – என்ன நடக்கிறது கோவையில்?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே  சின்ன மத்தம்பாளையம் பகுதி உள்ளது. அங்கு தனியார் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. அங்கு 50 வயது வயதான மதிக்கத்தக்க ஒருவர் நேற்று இரவு மது அருந்தியுள்ளார். இந்த நிலையில் […]

`வைத்திலிங்கத்துக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்!' – திமுக தட்டி தூக்கிய பின்னணி

திமுகவில் வைத்தி! தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகள் வர, இன்னும் ஒருசில வாரங்களே இருக்கின்றன. இந்த நிலையில், ஒவ்வொரு முன்னணி கட்சிகளும் தேர்தல் நேரத்தில் வலுசேர்க்க முக்கிய பிரமுகர்களை தங்கள் கட்சியில் இணைக்கும் பணிகளில் […]