தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் திமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருக்கிறது என்று கடுமையாகச் சாடுகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு […]
Category: புதிய செய்தி
முதியவரிடம் ரூ.3 கோடி மோசடி; மகளிர் சுய உதவிக்குழு தலைவியின் மாஸ்டர் பிளான்; சிக்கியது எப்படி?
சத்தியநாராயணன், அனுப்பிய பணம் எந்தெந்த வங்கி கணக்குகளுக்கு சென்றது என சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சோபனா தலைமையிலான போலீஸார் ஆய்வு செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியனுக்கும் (51) இந்த மோசடியில் […]
காலேஜ் ஸ்டூடண்ட்களுக்கு ஸ்வீட் நியூஸ் : ஜனவரி 5-ம் தேதி இலவச லேப்டாப் வழங்க திட்டம் ? – Kumudam
அதிமுக ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது பெரும் வரவேற்பை அளித்தது. எனினும் இந்தத் திட்டம், திமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்டது பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியது. 2025-2026 தமிழக பட்ஜெட்டில் மிக அமைச்சர் […]
கோத்தகிரி: அனுமதியின்றி கிணறு தோண்டிய காட்டேஜ் நிர்வாகம்; மண்ணில் புதைந்து தொழிலாளர்கள் இறந்த சோகம்
நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி அருகில் உள்ள ஒன்னட்டி பகுதியில் தனியார் காட்டேஜ் கட்டுமான பணிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. ஆஃபா கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற தனியார் நிறுவனத்தினர் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். […]
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது – Kumudam
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. […]
TNPSC வேலைவாய்ப்பு – யார், எப்படி விண்ணப்பிக்கலாம்? | TNPSC Releases Recruitment Notification for 76 Government Posts
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? கணக்கு அலுவலர், வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்), உதவி மேலாளர் (கணக்கு), உதவி மேலாளர் (சட்டம்), முதுநிலை கணக்கு […]
வருமான வரி ரீஃபண்ட் கிடைக்கவில்லையா? உடனடியாக என்ன செய்ய வேண்டும்? |No Refund Yet? Here’s Why Your IT Refund Is Stuck
வருமான வரி வலைதளத்திற்குச் சென்று உங்களது ரீஃபண்ட் ஸ்டேட்டஸை செக் செய்யுங்கள். அடுத்ததாக, வருமான வரி ரீஃபண்ட் குறித்து உங்களுக்கு ஏதேனும் இமெயில், எஸ்.எம்.எஸ் வந்திருந்தால், அதை கவனமாக படித்து, அதற்கான விஷயங்களை உடனே […]
ராஜஸ்தான்: `திருமணமான பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை’ – கிராமப் பஞ்சாயத்தில் முடிவு! | Jat panchayat in Rajasthan prohibits married women in 15 villages from using smartphones
ராஜஸ்தான் மாநிலத்தில் 15 கிராமங்களில் இளம்பெண்கள் மற்றும் மருமகள்கள் கேமரா இருக்கக்கூடிய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஜலோரா மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த செளதரி சமுதாய தலைவர்கள் கூட்டம் […]
எதிரியின் எல்லைக்கு செல்ல வேண்டாம்; 3,500 கி.மீ.பாயும் K-4 ஏவுகணை- சோதனை நடத்திய இந்தியா -பின்னணி என்ன?| India has tested the K-4 missile with a range of 3,500 km – what is the background behind it?”
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து தாக்கும் வகையில் k – 4 எனும் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை வடிவமைத்திருக்கிறது. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான “ஐ.என்.எஸ். அரிகாட்’டில் (INS Arighat) இருந்து இந்தியா, இந்த ஏவுகணையை […]
சேலம்: லாரி மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து; டிரைவர் பலி
சேலம் மாநகரப் பகுதியில் இருந்து ஓமலூருக்கு பாரம் ஏற்றிச் சென்ற லாரி திடீரென டீசல் இல்லாததால், மாமாங்கம் சாலையிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து தர்மபுரி நோக்கி நெய் எடுத்துக்கொண்டு சென்ற ஈச்சர் […]
மும்பை: "பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து" – புறாக்களுக்கு உணவளித்தவருக்கு நீதிமன்றம் அபராதம்
மும்பையில் பொது இடத்தில் புறாக்களுக்குச் சாப்பாடு கொடுக்க மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தடை விதித்து இருக்கிறது. பொது இடத்தில் புறாக்களுக்குச் சாப்பாடு போடுவதால் பொதுமக்களின் உடல் நலத்திற்குத் தீங்கு ஏற்படுவதாகக் […]
BB Tamil 9: ” பீட் பாக்ஸை இதோட நிப்பாட்டு; நல்லாவே இல்ல.!”- சுபிக்ஷாவின் தம்பி அட்வைஸ்| subiksha family in bigg boss house
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் […]