கன்னியாகுமரி அருகே உள்ள மருங்கூரில் செயல்பட்டுவரும் தனியார் ரிசார்டில் தடைச் செய்யப்பட்ட உயர் ரக போதை விருந்து நிகழ்ச்சி நடைபெறுவதாக கன்னியாகுமரி எஸ்.பி டாக்டர் ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்.பி தலைமையிலான டீம் […]
Category: புதிய செய்தி
கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நிஷாபானு பொறுப்பேற்பாரா? – நீதித்துறை பரபரப்பு!/High court judge transfer issue
இந்த நிலையில் இடமாறுதல் செய்யப்பட்ட கேரள உயர் நீதிமன்றத்தில் பொறுப்பேற்காமல் காலம் தாழ்த்துவது உச்ச நீதிமன்ற கொலீஜியம், நீதித்துறையின் மாண்பை அவமதிக்கும் செயல் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒரு தரப்பினர் குடியரசு […]
IPL 2026 Auction: '14 கோடிக்கு சென்னை வாங்கிய 19 வயது இளம் வீரர்!' – யார் இந்த கார்த்திக் சர்மா?
அபுதாபியில் நடந்து வரும் மினி ஏலத்தில் சென்னை அணி சர்ப்ரைஸுக்கு மேல் சர்ப்ரைஸாக கொடுத்து வருகிறது. வழக்கமாக இளம் வீரர்களை நோக்கி பார்வையைத் திருப்பாத சென்னை அணி, இந்த முறை பிரஷாந்த் வீர் என்ற […]
’14 கோடிக்கு சென்னை அணி வாங்கிய பிரஷாந்த் வீர்!’ – யார் இவர்? |“Who Is Prashanth Veer, Bought by the Chennai Team for ₹14 Crore?”
20 வயதான பிரஷாந்த் வீர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர். UP T20 லீகில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்தார். கடந்த சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 320 ரன்களை 155 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார். […]
ஹிஜாப் சம்பவம்: நிதிஷ் குமாருக்கு காங்கிரஸ், ராஷ்டிரியா ஜனதா தளம் எதிர்ப்பு|Bihar CM in Storm Over Hijab Incident at Degree Function
நேற்று பீகாரில் ஆயுஷ் மருத்துவர் பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் பீகாரின் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொண்டு பட்டமளித்தார். அந்த விழாவில் பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து பட்டம் பெற வந்தார். அவரை ஹிஜாப்பை […]
”திமுக எம்.எல்.ஏ கார் மோதி விபத்து” – சம்பவ இடத்தில் விவசாயி பலியான சோகம்!- dmk mla durai.chandarasekaran car accident farmer death
திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன். இவர் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராக இருக்கிறார். தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு சென்று விட்டு மீண்டு தஞ்சாவூர் திரும்பினார். காரை டிரவைர் ஓட்டியுள்ளார். அப்போது தென்னமநாடு, நடுத்தெருவைச் […]
அனுமதி மறுத்த அமைச்சகத்தை சாடும் IFFK! |IFFK slams the ministry that denied permission!
கேரள சர்வதேச திரைப்பட விழாவில் (IFFK) குறிப்பிட்ட 14 படங்களை திரையிடுவதற்கு அனுமதியை மறுத்திருக்கிறது மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம். இதனால் திரைப்பட இயக்குநர்களும், கேரள திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்பாளர்களும் மத்திய தகவல் ஒலிபரப்பு […]
“I won four times because of the voting machine”: Sharad Pawar’s daughter shocks Rahul Gandhi-வாக்குப்பதிவு இயந்திரத்தால்தான் 4 முறைவெற்றி பெற்றேன்: ராகுல் காந்திக்கு ஷாக் கொடுத்த சரத்பவார் மகள்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடப்பதாகவும், வாக்குகள் திருடப்படுவதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதற்காக நாடு முழுவதும் போராட்டமும் நடத்தி வருகிறார். ஆனால் அவரது இக்குற்றச்சாட்டை […]
IPL 2026 Auction : ரூ.25 கோடிக்கு ஏலம் போன க்ரீன்; சர்பரைஸ் கொடுத்த பதிரானா! – யார் எந்த அணியில்? | IPL 2026 Auction update in photo card
இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மொத்தம் 369 வீரர்கள் ஏலம் விடப்பட இருக்கின்றனர். ஐ.பி.எல் ஏலத்தில் யார் எந்த அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்? Published:26 mins agoUpdated:26 mins ago நன்றி
முதுகுளத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்ட ஆயிரம் ஆண்டு பழமையான நாணயம்… மாணவனுக்கு பாராட்டு!
ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டிணம், தொண்டி, களிமண்குண்டு, அழகன்குளம், கோரைக்குட்டம், திருப்புல்லாணி போன்ற பல கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ள நிலையில் தற்போது உள்பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. திருப்புல்லாணி, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் […]
Auqib Dar : 'ரூ.30 லட்சம் டு 8 கோடி!' – வியக்க வைத்த காஷ்மீர் வீரர்! – யார் இவர்?
அபுதாபியில் நடந்து வரும் மினி ஏலத்தில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் தர் ஏல அரங்கையே வியக்க வைத்திருக்கிறார். அடிப்படை விலையாக 30 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த இவரை டெல்லி அணி […]
முல்லை பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு
இதற்காக துணைக் குழுவின் தலைவரான தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென்மண்டல இயக்குநர் கிரிதர் தலைமையில், தமிழக உறுப்பினர்களான முல்லைப்பெரியாறு அணையின் கண்காணிப்புப் பொறியாளர் சாம் இர்வின், செயற்பொறியாளர் செல்வம், கேரள உறுப்பினர்களான கண்காணிப்புப் […]