“பாஜக நமக்கு எதிரி… காங்கிரஸ் துரோகி!” – திருச்சியில் சீமான் பேச்சு | seeman slams bjp and congress party

திருச்சி: “பாஜக நமக்கு வெளிப்படையான எதிரி. காங்கிரஸ் நம்மை நம்ப வைத்து ஏமாற்றிய துரோகி” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உலகத் தமிழ்க் கிறிஸ்தவர் […]

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: 10-க்கும் மேற்பட்ட போலீஸாரிடம் சிபிஐ விசாரணை | Karur stampede death CBI questions more than 10 police officers

கரூர்: கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட போலீஸாரிடம் சிபிஐ விசாரணை நடத்தினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த […]

சேலம் வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது தாக்குதல்: கண்ணாடி உடைப்பு | Salem PMK MLA Arul car attacked near Vazhapadi Glass broken

சேலம்: வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் எம்எல்ஏ அருளின் கார் சேதமடைந்தது. சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற […]

விருதுநகரில் நள்ளிரவில் பிரச்சாரம்: கிருஷ்ணசாமி மீது வழக்குப் பதிவு | Midnight campaign in Virudhunagar Case registered against Krishnasamy

விருதுநகர்: நள்ளிரவில் பிரச்சாரம் மேற்கொண்டதால் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதிய தமிழகம் கட்சி சார்பில் 2026 ஜனவரி 7ம் தேதி […]

மீண்டும் திமுக துணை பொதுச் செயலாளராக பொன்முடி நியமனம்: மு.பெ.சாமிநாதனுக்கும் கட்சிப் பதவி | Ponmudi, Saminathan appointed as DMK Deputy General Secretaries

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகளை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் […]

இடமாற்றம் செய்யப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி நிஷாபானுவுக்கு எதிராக குடியரசுத் தலைவருக்கு வழக்கறிஞர்கள் கடிதம் | Lawyers write to President against transferred High Court Judge Nisha Banu

சென்னை: சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞ​ரான திரு​வொற்​றியூர் எஸ்​. மணி​கண்​டன் உள்​ளிட்ட 50 வழக்​கறிஞர்​கள் குடியரசுத் தலை​வர், குடியரசு துணைத் தலை​வர், உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி உள்​ளிட்ட சக நீதிப​தி​கள், சென்​னை, கேரளா […]

நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள், 2 குழந்தைகளின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரணம் | Chief Minister relief fund for the families of 4 women and 2 children who drowned in water bodies

திரு​வள்​ளூர்: கடல் மற்​றும் கோயில் குளத்​தில் மூழ்கி உயி​ரிழந்த, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த 4 பெண்​கள், 2 குழந்​தைகளின் குடும்​பங்​களுக்கு முதல்​வரின் பொது நிவாரண நிதி​யில் இருந்து தலா ரூ.3 லட்​சத்தை நேற்று அமைச்​சர் […]

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்: அதிமுக மீது சரமாரி குற்றச்சாட்டு | AIADMK MLA Manoj Pandian joins DMK

சென்னை: நெல்லை மாவட்டம், ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் எம்எல்ஏ ஆக இருப்பவர் மனோஜ் பாண்டியன். அதிமுக […]

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவரையும் பிடித்தது எப்படி? – காவல் ஆணையர் விளக்கம் | How were the three arrested in the Coimbatore student sexual assault case Police Commissioner explains

கோவை: கோவை பீளமேடு விமான நிலையம் அருகே, கல்லூரி மாணவி நேற்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸார் விசாரித்து மூவரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாநகர […]

கோவை பாலியல் வன்கொடுமை | ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை, அதிகபட்ச தண்டனை: முதல்வர் ஸ்டாலின் உறுதி | Kovai sexual assault incident: CM Stalin says, justice will be done

கோவை: “கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது. இச்சம்பவத்தில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தமிழக முதல்வர் […]

பூண்டி ஏரி​யில் படகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்​ற​போது தவறி விழுந்து நீரில் மூழ்​கிய சென்னை இளைஞர் | Chennai youth falls into water while trying to take a selfie in Poondi Lake

ஊத்​துக்​கோட்டை: பூண்டி ஏரி​யில் படகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்​ற​போது தவறி விழுந்து நீரில் மூழ்​கிய சென்னை இளைஞ​ரால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. சென்​னை​யின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்​யும் முக்​கிய ஏரி​களில் ஒன்று பூண்டி […]