சென்னை: முதல்வருக்கு எஸ்.ஐ.ஆர் என்றாலே அலர்ஜிதான். மக்களை திசைதிருப்பவே எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “முதல்வருக்கு […]
Category: புதிய செய்தி
பாஜக-வின் எந்த சதித் திட்டங்களும் தமிழகத்தில் எடுபடாது: தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு | CM Stalin Speech about SIR at Dharmapuri Marriage Function
தருமபுரி: பாஜகவின் எந்த சதித் திட்டங்களும் தமிழகத்தில் எடுபடாது என தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். தருமபுரி மக்களவை உறுப்பினர் மணி இல்ல திருமண விழா தருமபுரியில் பென்னாகரம் சாலையில் இன்று (நவம்.3ம் தேதி) […]
திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர்: நயினார் நாகேந்திரன் | nainar nagendran slams dmk govt over women’s safety
சென்னை: ‘தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்’ என வெட்டி வசனம் பேசும் திமுக ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நயினார் […]
இன்று முதல் வீடு வீடாக விண்ணப்பம் விநியோகம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முழு வீச்சில் தொடங்குகிறது | SIR application will be distributing from today
சென்னை: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று முதல் முழுவீச்சில் தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்து கணக்கெடுப்புக்கான படிவங்களை வழங்க உள்ளனர். வாக்காளர் […]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் | CM writes to Union Minister to rescue fishermen arrested by Sri Lankan Navy
நாகப்பட்டினம்: இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகமீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். […]
பொதுக் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வகுக்க அனைத்துக் கட்சி கூட்டம்: நவ.6-ல் நடக்கிறது | all party meeting on Nov 6
சென்னை: தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்து ஆலோசிக்கும் வகையில் மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ.6-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு அரசியல் […]
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் முடிந்த பிறகு நடத்தினால் பயனில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்து | L murugan about SIR
சென்னை: ‘வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் முடிந்த பிறகு நடத்தினால் பயனில்லை’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: திமுக மீது எப்போதெல்லாம் ஊழல் […]
தமிழக மீனவர்கள் 35 பேர் கைது: நிரந்தரத் தீர்வு காண மத்திய மாநில அரசுகளுக்கு விஜய் கோரிக்கை | TVK Vijay Demand Permanent Solution for Fishermen Arrest issue
சென்னை: தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் நிரந்தரத் தீர்வை மத்திய அரசும், தமிழக அரசும் காண வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன் என்று அக்கட்சித் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். […]
தமிழகத்தில் நவ.9 வரை மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் | Moderate rain in Tamil Nadu till Nov 9 says Chennai Meteorological Department
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவ.9 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் […]
இந்தியப் பெருங்கடலில் 335 கிலோ போதைப் பொருள் பறிமுதல்; 6 பேர் கைது: இலங்கை கடற்படை விசாரணை | Drugs worth Rs 335 seized near Indian Ocean
ராமேசுவரம்: இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடல் மீன்பிடி படகு மூலம் கடத்தப்பட்ட 335 கிலோ போதைப் பொருட்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து அந்நாட்டைச் சேர்ந்த சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். […]
‘திமுகவினரை குறிவைத்து அடிக்கும் பாஜக; அதில் முதல் பலி நான்…’ – கேஎன் நேரு | Minister KN Nehru Speech about BJP Govt at Thiruvarur Program
திருவாரூர்: திமுகவில் இருப்பவர்களை குறிவைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டதாகவும், அதற்கு தான் முதல் பலி ஆகிவிட்டதாகவும் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார். திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், ”என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பிலான […]
“வடமாநில பெண்களை தவறாக பேசிய அமைச்சர் துரைமுருகனை நீக்கியிருக்க வேண்டும்” – ஹெச்.ராஜா | H.Raja Opinion About Minister Duraimurugan’s Speech
மதுரை: வடமாநில பெண்களை தவறாக பேசிய அமைச்சர் துரைமுருகனை பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி, அந்த இயக்கம் செய்த பணிகள் […]