தொடர் கனமழையால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Flood in Palar River due to continuous heavy rain

வேலூர்: தொடர் மழை காரணமாக வேலூர் விரிஞ்சிபுரம் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளத்தை பொதுமக்கள் தரைப்பாலத்தில் நின்றபடி கண்டு ரசித்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக […]

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கள் தேர்வு: அன்புமணி முன்வைக்கும் கோரிக்கை! | PMK leader Anbumani Ramadoss says dmk govt should re-establish the Backward Classes Commission

சென்னை: தற்போதைய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் 16 உடன் முடிவடையும் நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து தான் புதிய ஆணையத்தை அமைக்க வேண்டும் என பாமக […]

வேலூரில் தொடர் கனமழை: 3 ஏரிகள் நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த உபரிநீர்! | 3 lakes filled with water in vellore

காட்பாடி: காட்பாடியில் உள்ள கழிஞ்சூர், தாராபடவேடு, வண்டரந்தாங்கல் ஆகிய ஏரிகள் நிரம்பி அதன் உபரி நீர் வெளியேறி அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் […]

1 லட்சம் வண்டல் சேகரிப்பு தொட்டிகளில் குப்பைகளை அகற்றி தூர்வாரும் பணி தொடக்கம் | Work begins to remove garbage and dredge 1 lakh sediment collection tanks

சென்னை: மாநக​ராட்சி சார்​பில் 1 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வண்​டல் சேகரிப்பு தொட்​டிகளில் தூர் வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மாநக​ராட்சி சார்​பில் மழைநீர் வடி​கால்​களில் மழைநீர் தடையின்றி […]

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானத்துக்கு அனுமதி: அதிமுக அரசு அமைந்ததும் சட்டப்படி நடவடிக்கை – இபிஎஸ் | Legal action to be taken once AIADMK govt is formed permission for construction in Pallikaranai swampland

சென்னை: அ​தி​முக அரசு அமைந்​ததும், பள்​ளிக்​ கரணை சதுப்பு நிலத்​தில் கட்​டு​மானத்தை அனு​ம​திக்​கும் விவ​காரத்​தில், தவறிழைத்​தவர்​கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி கூறியுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் […]

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை மாணவர் திருவிழாவாக கொண்டாட பாஜக வலியுறுத்தல் | BJP insists on celebrating Muthuramalinga Thevar Jayanti as student festival

சென்னை: பசும்​பொன் முத்​து​ராமலிங்க தேவர் பிறந்​த​நாள் விழா​வான தேவர் ஜெயந்​தியை பள்​ளி, கல்​லூரி​களில் மாணவர் திரு​விழா​வாகக் கொண்​டாட வேண்​டும் என தமிழக அரசை பாஜக வலி​யுறுத்​தி​யுள்​ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் […]

மேட்​டூர் அணையி​லிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு | water release decreased in Mettur Dam

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 45,500 கனஅடி​யாக​வும், நேற்று மதி​யம் 30,500 கனஅடி​யாக​வும் இருந்த நீர்​வரத்து மாலை 25,500 கன அடி​யாக குறைந்​தது. எனவே, அணையி​லிருந்து காவிரி​யில் திறக்​கப்​படும் […]

10.5% உள் இடஒதுக்கீடு கோரி டிசம்பரில் போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் சேலத்தில் அறிவிப்பு | Ramadoss announced protest in Dec demanding 10.5% internal reservation

சேலம்: வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்​கீடு கோரி வரும் டிசம்​பர் மாதம் போராட்​டம் நடை​பெறும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். சேலம் ஒருங்​கிணைந்த மாவட்ட பாமக பொதுக்​குழுக் கூட்​டம் சேலத்​தில் […]

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்; பாஜக – அதிமுக போடும் கணக்கு: திமுகவினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை | Stalin warns DMK about SIR

மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து கடமையாற்ற வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து திமுக […]

ஆசிய கபடியில் தங்கம் வென்ற அபினேஷ், கார்த்திகாவுக்கு தலா ரூ.25 லட்சம்: முதல்வர், துணை முதல்வர் பாராட்டு | CM stalin wishes Kannagi nagar karthika

சென்னை: ஆசிய விளை​யாட்​டுப் போட்​டி​யில் தங்​கம் வென்ற கபடி வீரர்​கள் அபினேஷ் மற்​றும் கார்த்​தி​கா​வுக்கு தலா ரூ.25 லட்​சம் ஊக்​கத்​தொகையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்​கி​னார். பஹ்ரைன் நாட்​டின் ரிப்பா நகரில் அமைந்​துள்ள ஈசா ஸ்போர்ட்ஸ் […]

சென்னையில் ரூ.23 கோடியில் புனரமைக்கப்பட்ட பாரம்பரிய நீதிமன்ற கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி திறந்தார் | Supreme Court judge opens court building

சென்னை: சென்னை உயர் ​நீ​தி​மன்ற வளாகத்​தில் ரூ.23 கோடி​யில் சீரமைக்​கப்​பட்ட பாரம்​பரிய நீதி​மன்ற கட்​டிடத்தை உச்​ச நீ​தி​மன்ற நீதிபதி சூர்​ய​காந்த் திறந்து வைத்​தார். சென்னை உயர் ​நீ​தி​மன்​றம் அரு​கில் உள்ள அரசு அம்​பேத்​கர் சட்​டக்​கல்​லூரி […]

இணையவழி மோசடிகளை விளக்கி குறும்படம்: சைபர் க்ரைம் போலீஸார் விழிப்புணர்வு நடவடிக்கை  | Short film explaining online scams

சென்னை: சமீப கால​மாக இணை​ய​வழிமோசடிகள் அதி​கள​வில் நடை​பெறுகின்​றன. குறிப்​பாக பங்குச்சந்தை முதலீடு என்ற பெயரில் இரட்​டிப்பு லாபம் தருவ​தாகக் கூறி பணம் பறிக்​கப்​படு​கிறது. இவ்வாறு பாதிக்கப்படும் பொது மக்​கள் 1930-க்கு தொடர்​பு​கொண்டு விவரங்​களை தெரிவிக்​கலாம் […]