வங்கக் கடலில் உருவாகும் புயலால் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் | Heavy rains expected in 6 districts today

சென்னை: வங்​கக் கடலில் நில​வும் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் இன்று புய​லாக வலுப்​பெறும் நிலை​யில் சென்னை உள்​ளிட்ட 6 மாவட்​டங்​களில் கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்​ளது. இதுதொடர்​பாக வானிலை ஆய்வு […]

தனியார் பல்கலைக்கழக சட்டமசோதாவை திரும்பப் பெறும் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு | CPI welcomes Decision to withdraw the Private Universities Bill

சென்னை: தனி​யார் பல்​கலைக்​கழகங்​கள் சட்​டத்​திருத்த மசோ​தாவை திரும்​பப்​பெறும் தமிழக அரசின் முடிவுக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்​து, கட்​சி​யின் மாநி லச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வெளி​யிட்ட அறிக்​கை: அண்​மை​யில் நடந்த சட்​டப்​பேர​வைக் […]

திமுக ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 43 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அரசு பெருமிதம்  | 43 lakh metric tons of paddy was procured annually during the DMK Rule

சென்னை: கடந்த 4 ஆண்டு திமுக ஆட்​சி​யில் தமிழகத்​தில் ஆண்​டுக்கு சராசரி​யாக 42.61 லட்​சம் மெட்​ரிக் டன் நெல் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப் பு: கடந்த […]

தேர்தல் அறிக்கை தயாரிக்க விரைவில் பாஜக சார்பில் குழு | BJP to form a committee to prepare election manifesto soon

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க இருக்​கிறது. இதை​யொட்​டி, தமிழகத்​துக்​கான பொறுப்​பாள​ராக பைஜயந்த் பாண்​டாவை கட்சித் தலைமை நியமித்​துள்​ளது. இந்​நிலை​யில், பாஜக சார்​பில் தமிழகத்​துக்​கான தேர்தல் அறிக்​கையை தயார் […]

நெல் கொள்முதல் செய்யாமல் தெருவில் விட்டுவிடுவதே தமிழக அரசின் சாதனை: சீமான் கண்டனம் | Govt leave paddy on the streets without purchasing it says seeman

கோவை: தமிழக அரசு டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பத்திரமாக வைப்பதற்கு கிடங்குகள் அமைத்து அவற்றுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. நெல் கொள்முதல் செய்யாமல் தெருவில் விட்டுவிடுகிறது. இதுவே தமிழக அரசின் சாதனை என நம் தமிழர் […]

திமுக, விசிக கூட்டணியை சகித்துக் கொள்ள முடியாத பாஜக அவதூறு பரப்புகிறது: திருமாவளவன்  | Thirumavalavan slams BJP

காரைக்குடி: திமுக, விசிக கூட்டணியை சகித்துக் கொள்ள முடியாத பாஜக அவதூறு பரப்புகிறது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விசிக நிர்வாகி இல்ல விழாவில் தொல்.திருமாவளவன் பேசுகையில், “தமிழக […]

நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க மத்திய குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை @ திருச்சி | Farmers demand to increase moisture content of paddy Central team inspects in Trichy

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடி திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய உணவு துறை துணை இயக்குநர் ராஜ்கிஷோர் சஹி தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். தமிழ்நாடு நுகர்பொருள் […]

மதுரை – திருமங்கலத்தில் முடங்கிய புதிய பேருந்து நிலைய திட்டம்! | Madurai – New Bus Stand Scheme Freeze at Tirumangalam

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலான புதிய பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் திட்டம் முடங்கியுள்ளது. எனவே இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமங்கலம் நகராட்சி […]

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர்கள்: தலா ரூ.25 லட்சம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்! | Kabaddi players who won gold medals at the Asian Games Chief Minister Stalin presented Rs 25 lakh each

சென்னை: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் அபினேஷ் மோகன்தாஸ் மற்றும் கார்த்திகா ரமேஷ் ஆகியோருக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.25 இலட்சத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். […]

நெருங்கும் புயல்: சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் | Cyclone warning: Heavy rain likely in 11 districts including Chennai – Meteorological Department

சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும் இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு […]

நெல் கொள்முதலில் திமுக அரசு சாதனை படைத்துள்ளதா? – புள்ளி விவரங்களுடன் மறுக்கும் அன்புமணி | DMK government record in paddy procurement is not a record it is a pain says Anbumani

சென்னை: “நெல் கொள்முதலில் திமுக அரசு படைத்திருப்பது சாதனை அல்ல, கொடும் வேதனை. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கண்ணீரில் மிதக்கும் டெல்டா விவசாயிகள் விடும் சாபம் திமுக ஆட்சியாளர்களை சும்மா விடாது” என […]

தாய்லாந்தில் நடைபெறும் அழகி போட்டியில் பங்கேற்க ராமநாதபுர விவசாயி மகள் தேர்வு | Ramanathapuram Farmer’s Daughter Select to Participate Thailand Beauty Contest

ராமேசுவரம்: தாய்லாந்தில் நவ.28ம் தேதி நடைபெறும் மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025 அழகி போட்டிக்கு ராமநாதபுரம் மாவட்ட விவசாயி ஒருவரின் மகள் தேர்வாகியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தெற்கு காக்கூரைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர […]