இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாளை முதல் 31-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். திருவள்ளூர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை […]
Category: புதிய செய்தி
Gandhi Talks: "ஆரம்பத்தில சூப்பர்ஹிட் ஆகும்'னு எதிர்பார்ப்பு இருந்தாலும், இப்போது.!"- விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் , சித்தார்த் ஜாதவ் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘காந்தி டாக்ஸ்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை மராத்தி இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலெகர் இயக்கியிருக்கிறார். ஜீ […]
புதிய யுஜிசி சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்திருக்கிறது. | The Supreme Court has issued an interim stay on the new UGC regulations
கல்வி நிலையங்களில், குறிப்பாக கல்லூரிகளில் மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது மாற்றுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிலவும் பாகுபாடுகள் அதிகரித்திருக்கின்றன. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, 2012-ம் ஆண்டு சில விதிகளை அறிமுகப்படுத்தியது. […]
அரசியல் நிலையற்ற தன்மை ஏன் தங்கம் விலையை உச்சத்திற்கு தூக்குகிறது?|Gold Flying Like a Rocket—Politics Behind the Price Shock
> மேலே சொன்ன அதே காரணம் தான்… அரசியல் நிலையற்ற தன்மைக் காரணத்தால், உலக வங்கிகள் தங்கம் வாங்கி குவித்து வருகின்றன. > அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியில் இருக்கிறது. இவை தான் தங்கம் […]
பாராமதி: `நாளை பேசுகிறேன் அப்பா’ – விமானப் பணிப்பெண் பிங்கி மாலி பேசிய கடைசி வார்த்தைகள் | Air hostess pinky last words before flight
பாராமதி விமான நிலைய ஓடுதளம் அருகே நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், அந்த விமானத்தில் பணியாற்றிய விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, […]
OPS : `நான் ரெடி… டிடிவி தினகரனும், எடப்பாடியும் ரெடியா?'- தேனியில் பன்னீர்செல்வம் பேட்டி
தேர்தலுக்காக பல கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. கொள்கைகளையும், காரசாரமான விவாதங்களையும், குற்றச்சாட்டுகளையும் கடந்து கூட்டணிகள் உருவாகி வருகின்றன. அதே நேரம், அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் தொடர் மவுனம் […]
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது மதுரை மாவட்ட நீதிமன்றம்
ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் துன்புறுத்தபடுவதாக பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினால், 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை செய்யபட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரையில் உள்ள அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் […]
ஆதரவாளர்கள் கூட்டத்தில் சலசலப்பு,துண்டு சீட்டில் கருத்துக்கேட்பு:முடிவெடுக்க முடியாமல் ஓபிஎஸ் திணறல் – Kumudam
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓ.பி.எஸ் பண்ணை வீட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேனி மாவட்ட நகர, ஒன்றிய பேரூர் […]
கண்ணீர்மல்க அஜித் பவாருக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி, மகன்கள் – அமிஷ் ஷா, தலைவர்கள் நேரில் இரங்கல்
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று நடந்த விமான விபத்தில் அகாலமரணம் அடைந்தார். அஜித் பவாரின் சொந்த ஊரான பாராமதியில் நடந்த இந்த விபத்தில் அஜித் பவாருடன் சேர்த்து மேலும் 5 பேர் […]
குவாரியில் துப்பாக்கியுடன் தகராறு: அதிமுக பிரமுகர் மகன் கைது – Kumudam
கடலூர் அருகே உள்ள விலங்கல்பட்டு கிராமத்தை அடுத்துள்ள குழந்தைகுப்பம் பகுதியில் கிராவல் குவாரி நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கைத் துப்பாக்கி காட்டி மிரட்டும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. […]
ஹாட்ஸ்பாட் 2: "அப்படி படம் எடுக்க எனக்கு உரிமை இருக்கு" – விமர்சனம் குறித்து விக்னேஷ் கார்த்திக்
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், அஸ்வின், ஆதித்யா பாஸ்கர், வாணி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ஹாட்ஸ்பாட் 2’. கடந்த ஜனவரி 23 ஆம் தேதி வெளியான இந்தப் படத்தின் […]