தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணிகள் மக்களுக்கு பாதிப்பில்லாமல் நடைபெற அமைச்சர் வேலு அறிவுறுத்தல் | Minister instructs Teynampet to Saidapet flyover works are carried out without causing any harm to public

சென்னை: தே​னாம்​பேட்டை – சைதாப்​பேட்டை இடையி​லான மேம்​பாலப் பணியை நேற்று முன்தினம் நள்ளிரவில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு, பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். சென்​னை, அண்ணா சாலை​யில் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்​கும் வகை​யில், […]

“பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு தடுமாறுகிறது!” – மு.வீரபாண்டியன் நேர்காணல் | CPI Mu Veerapandiyan interview

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் மு.வீரபாண்டியன், சமீபகால அரசியல் நகர்வுகள், கட்சி வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் திட்டங்கள், திமுக கூட்டணியில் தேர்தல் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் […]

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  23,648 கனஅடியாக சரிவு | Mettur Dam water level drops to 23648 cubic feet

மேட்டூர் / தருமபுரி: ​கா​விரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் மழை குறைந்​துள்​ள​தால் காவிரி ஆற்​றில் நீர்​வரத்து குறை​யத் தொடங்கியுள்ளது. இதனால், மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 42,167 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 23,648 […]

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் தொடர்பான: வழக்குகளை விசாரிக்க 2 நீதிபதிகள் அமர்வு | 2 judge bench to hear cases related to guidelines for political meetings

மதுரை: அரசி​யல் கூட்​டங்​களுக்​கான வழி​காட்​டு​தல்​களை உரு​வாக்​கு​வது தொடர்​பான மனுக்​களை விசா​ரிக்க விரை​வில் 2 நீதிபதி​கள் கொண்ட அமர்வு அமைக்​கப்​படும் என சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி தெரி​வித்​துள்​ளார். தூத்​துக்​குடி மாவட்​டம் சிந்​தலக்​கரையைச் சேர்ந்த […]

கேரள மாநிலத்தை பின்பற்றி சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் | Anbumani urges to right to service act should be passed following Keralas example

சென்னை: கேரள மாநிலத்​தைப் பின்​பற்​றி, சட்​டப்​பேர​வைக் கூட்​டத்​தொடரில் சேவை பெறும் உரிமை சட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பொது​மக்​கள் […]

சிபிஐ விசாரணையை விட விஜயகாந்த்தின் ‘புலன் விசாரணை’ நல்லாருக்கும்! – சீமான் கல கல.. | seeman criticizing cbi probe on karur stampede

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் நகைச்சுவையாக கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது: சிபிஐ விசாரணையை நாங்கள் எப்போதும் ஏற்க மாட்டோம். அதை […]

மதுரையில் காணாமல் போன அழகிரி… கரூரும் விரைவில் சுத்தம் செய்யப்படும் – ஆதவ் அர்ஜுனா | aadhav arjuna slams dmk and senthil balaji

கரூரில் சம்பவத்துக்கு பிறகு நாங்கள் ஓடிவிட்டோம் என்றார்கள். நாங்கள் ஓடவில்லை. காவல்துறை தான் எங்களை திரும்பி வரவேண்டாம் என்றார்கள் என்றும், கரூர் விவகாரத்தின் மூலம் தவெகவை முடக்க திமுக முயற்சி செய்ததாகவும், ஆதவ் அர்ஜுனா […]

அன்று அண்ணாமலை, இன்று நயினார்… பேருந்து அதே தான், ஆள் தான் வேற! | nainar nagendran campaign bus

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என் தலைப்பில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சார சுற்றுப் பயணத்தை மதுரையில் நேற்று தொடங்கினார். முதல் […]

ஹாட்ரிக் முயற்சி… மீண்டும் ஆண்டிபட்டியில் ‘அண்ணனை’ வீழ்த்த தயாராகும் ‘தம்பி’! | maharajan lokirajan brothers in andipatti

மகாராஜன் – லோகிராஜன் சகோதரர்கள் என்றால் ஆண்டிபட்டி அரசியலில் மிகப் பிரபலம். இவர்களில் அண்ணனான மகாராஜன் திமுகவிலும் தம்பியான லோகிராஜன் அதிமுகவிலும் இருக்கிறார்கள். இரண்டு கட்சிகளுமே கடந்த இரண்டு தேர்தல்களாக இவர்களுக்கு சீட் கொடுத்து […]

‘சீமை’ தொகுதியை குறிவைத்து கறிவிருந்து | உள்குத்து உளவாளி | political gossips

தமிழகத்தைச் சேர்ந்த தேசியக் கட்சி விஐபியான அவர் அண்மையில் தனது எண்பதாவது பிறந்த நாளை சுமார் 30 விஐபிக்களை மட்டும் தனது தோட்டத்து வீட்டுக்கு அழைத்து அடக்கமாக கொண்டாடினார். அவர் அடக்கிவாசித்தாலும் அவர் மூலமாக […]

“பட்டியலின மக்கள் மீது திமுகவுக்கு அக்கறை இல்லை!” – குற்றச்சாட்டுகளை பட்டியலிடும் செ.கு.தமிழரசன் | se ku tamizharasan interview

அம்பேத்கரிய சிந்தனையுடன், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியலில் களமாடிக் கொண்டு இருப்பவர் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன். 4 முறை எம்எல்ஏ.வாக இருந்த அனுபவம் கொண்ட தமிழரசன், தமிழக அரசியலின் […]