வானிலை முன்னறிவிப்பு: திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in 10 districts tomorrow

சென்னை: தமிழகத்தில் திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை (அக்.12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் […]

‘தமிழ்நாடு போராடும்’ என்பது திமுகவின் கற்பனையான போராட்ட முன்னெடுப்பு: தமிழக பாஜக | ‘Tamil Nadu will fight’ is a fictional protest initiative by DMK – Tamil Nadu BJP criticism

சென்னை: தமிழ்நாடு போராடும் என்பது திமுகவின் கற்பனையான போராட்ட முன்னெடுப்பு என்று தமிழக பாஜக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை […]

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29,540 கன அடியாக அதிகரிப்பு | Flooding in the Cauvery River so Water inflow to Mettur Dam increases to 29,540 cubic feet

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,033 கன அடியிலிருந்து 29,540 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா அணைகளான கபினி, கே.ஆர்.எஸ் அணைகளின் கீழ் பகுதிகளான பெங்களூரு மாண்டியா ஆகிய பகுதிகளில் நேற்று கனமழை […]

பழனிசாமியை முதல்வராக்கவா விஜய் கட்சி ஆரம்பித்தார்? – டிடிவி தினகரன் விமர்சனம் | TTV Dhinakaran slams Edappadi Palanisamy

சென்னை: “அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேர்ந்தால் பாஜகவைக் கூட பழனிசாமி கழற்றிவிடத் தயாரக இருப்பார். ஆனால் விஜய் வருவாரா என்பது தெரியாது. பழனிசாமியை முதல்வர் ஆக்குவதற்காகவா விஜய் கட்சியை ஆரம்பித்தார்.. அவரது தொண்டர்கள் அதை […]

மனநலப் பிரச்​சினை ஏற்​பட்​டால் தாமதமின்றி மருத்​து​வரை அணுக வேண்​டும்: மனநல மருத்​து​வர் கவுதம் அறி​வுறுத்​தல் | Psychiatrist Gautham advises for mental health problems

சென்னை: உலக மன நல தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டது. இதை யொட்​டி, சென்னை பல்​கலைக்​கழக உளவியல் துறை, எம்​ஓபி வைஷ்ணவ் கல்​லூரி​யின் உளவியல் துறை மற்​றும் டாக்​டர் கவுதம் நரம்​பியல் மையம் சார்​பில் நுங்​கம்​பாக்​கம் […]

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் செந்தில்பாலாஜி அன்னதானம் | Senthil Balaji distributed food at the Thanthonimalai Kalyana Venkataramana Swamy Temple

கரூர்: புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அன்னதானம் வழங்கினார். மேலும், மாவட்ட அதிமுக சார்பில் நடந்த அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் […]

10 மாத குழந்தையின் நுரையீரல் பாதைக்குள் சிக்கிய மூக்குத்தி: லாவகமாக அகற்றிய மருத்துவர்கள் | Doctors who removed it successfully nose ring stuck in 10 month old baby lungs

சென்னை: சென்னை எழும்​பூர் அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனை​யில் 10 மாதக் குழந்​தை​யின் நுரை​யீரல் பாதைக்​குள் சிக்​கிய மூக்​குத்​தியை 2 சிகிச்​சைகள் மூலம் மருத்​து​வர்​கள் வெளியே எடுத்​தனர். இது தொடர்​பாக சென்னை எழும்​பூர் அரசு […]

ரிப்பன் மாளிகையில் மேயர், ஆணையரிடம் மனு கொடுக்க சென்ற தூய்மைப் பணியாளர்கள் கைது | Sanitation workers arrested for going to petition Mayor and Commissioner at Ripon building

சென்னை: ரிப்பன் மாளிகையில் மேயர், ஆணையரிடம் மனு கொடுக்க சென்ற தூய்மை பணியாளர்களை போலீஸார் கைது செய்தனர். சென்​னை​யில் ராயபுரம், திரு​விக நகர் மண்​டலங்​களில் தூய்மைப் பணி​யை, தனி​யார் நிறு​வனத்​திடம் மாநக​ராட்சி ஒப்படைத்ததை கண்​டித்​தும், […]

“ராமதாஸுக்கு ஏதாவது ஆனால் சும்மா விடமாட்டேன்” – அன்புமணி பேசியது என்ன? | What did Anbumani say about ramadoss

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வீடு திரும்பி இருக்கும் நிலையில், ராமதாஸுக்கு ஏதாவது ஆனால் சும்மா விடமாட்டேன் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். பாமக மாவட்டச் செயலாளர்கள் […]

1,483 கிராம ஊராட்சி செயலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | You can apply for post of 1483 Village Panchayat Secretary

சென்னை: தமிழகம் முழு​வதும் காலி​யாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம் என்று ஊரக வளர்ச்​சித் துறை அறி​வித்​துள்ளது. இதுதொடர்​பாக தமிழக ஊரக வளர்ச்​சி, உள்​ளாட்​சித் துறை ஆணை​யர் வெளி​யிட்​டுள்ள […]

ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை | Passengers urged to govt take immediate action for omni bus fare hike

சென்னை: தீபாவளியையொட்டி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. கல்வி, பணி நிமித்தமாக […]

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 16-ல் தொடங்கும்: 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | today heavy rain likely in 11 districts

சென்னை: தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை வரும் 16 முதல் 18-ம் தேதிக்​குள் தொடங்க வாய்ப்​புள்​ளது. இன்று நீல​கிரி உள்​ளிட்ட 11 மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக […]