சென்னை: அதிமுக பூத் கிளை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், அதற்கென நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள், அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். அவர்கள் கட்சிப் பணிகளில் ஈடுபடுமாறு பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட […]
Category: புதிய செய்தி
சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு | Supreme Court to deliver verdict tomorrow in TVK case
புதுடெல்லி: கரூர் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் […]
டேங்கர் லாரி வேலை நிறுத்தப் போராட்டத்தால் சிலிண்டர் விநியோகம் பாதிக்காது: இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி | Tanker strike will not affect cylinder supply
சென்னை: டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தால் சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள காஸ் டெண்டரில், தகுதியான அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் […]
‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்: மதுரையில் இன்று தொடக்கம் | Nainar Nagendran TN Election Tour
சென்னை: ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் நயினார் நாகேந்திரன், மதுரையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். சென்னையில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், […]
“கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என மக்களுக்கு தெரியாதா?” – நயினார் நாகேந்திரன் | Dont people know that Senthilbalaji is responsible for the Karur incident Nainar Nagendran alleges
பழநி: “கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்று மக்களுக்கு தெரியாதா? யார் காரணம் என்பது நாட்டுக்கே தெரியும்” என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் […]
ஜி.டி.நாயுடுவின் பெயரை மேம்பாலத்துக்கு வைத்தது ஏன்? – இபிஎஸ்சுக்கு தங்கம் தென்னரசு பதில் | Why was the flyover named after GD Naidu Thangam Thennarasu explains
விருதுநகர்: “ஜி.டி.நாயுடு பெயரில் நாயுடு என்று இருக்கிறது என்று சொன்னால், அவருக்கு வெறும் ஜிடி பாலம் என்றா அழைக்கமுடியும்? அந்த பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பாலம் என்று வைக்கும்பொழுதுதான் அவர் இன்னார் என்று அறியப்படுகிறார்” என […]
“மொழி சிதைந்தால் இனமும் பண்பாடும் சிதைந்துவிடும்” – முதல்வர் ஸ்டாலின் @ கலைமாமணி விருது விழா | CM stalin speech in Kalaimamani awards
சென்னை: மொழி சிதைந்தால், இனமும், பண்பாடும் சிதைந்துவிடும். நம்முடைய அடையாளமே அழிந்துவிடும். அடையாளம் அழிந்தால், தமிழர் என்று சொல்லிக் கொள்கின்ற தகுதியையே இழந்து விடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் […]
“விஜய்யை விமர்சிப்பதால் என்னை திமுகவின் பி டீம் என்கிறார்கள்” – சீமான் ஆதங்கம் | They call me DMK B team because I criticize Vijay Seeman fear
சென்னை: “இப்போது நான் விஜய்யை விமர்சிப்பதால் என்னை திமுகவின் பி டீம் என சொல்கிறார்கள். திமுக எனக்கு காசு கொடுக்கிறது என சொல்கிறார்கள். நான் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன், யாருடைய சார்பும் எனக்கு தேவையில்லை” […]
“தவெகவை கூட்டணிக்குள் இழுக்க இபிஎஸ் செய்வது குள்ளநரித்தனம்” – தினகரன் சரமாரி தாக்கு | EPS is acting like a jackal for the TVK alliance Dinakaran criticizes
அரூர்: “கரூர் துயர சம்பவத்தில் தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் துயரத்தில் உள்ள நிலையில், குள்ளநரித்தனமாக அவர்களை கூட்டணிக்கு அழைக்கும் வகையில் செயல்படுவது துரோகத்தின் எப்பேர்பட்ட வகையை சார்ந்தது” என இபிஎஸ் குறித்து அமமுக பொதுச் […]
திருமாவளவனின் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக அரசுக்கு கமல்ஹாசன் எம்.பி வலியுறுத்தல் | Suspicion over Thirumavalavan car being blocked Kamal Haasan request to the Chief Minister
சென்னை: ‘திருமாவளவனின் சந்தேகம் நியாயமானது. திருமாவளவன் சென்ற கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல் துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும்’ என மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி தெரிவித்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி சென்னை […]
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு தவாக வலியுறுத்தல் | Tamil Nadu government should ban Bigg Boss show urges velmurugan
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழர் பண்பாடு என்பது […]
“தவெக தொண்டர்கள் தன்னெழுச்சியாக பழனிசாமியை விரும்புகிறார்கள்” – செல்லூர் ராஜூ | TVK volunteers spontaneously love edappadi Palaniswami says Sellur Raju
மதுரை: “எங்க கட்சிக்காரங்க எங்க கட்சிக் கொடியவே தூக்கமாட்டாங்க, இதுல அடுத்தக் கட்சி கொடிய கொண்டுபோய் தூக்குவாங்களா? டிவிகே தொண்டர்கள் தன்னெழுச்சியாகவே பழனிசாமியை விரும்புகிறார்கள்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். […]